ரோஸ் மில்க்(rose milk recipe in tamil)

femina
femina @femina3

ரோஸ் மில்க்(rose milk recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 3 கிளாஸ் பால்
  2. 5 மேஜைக்கரண்டி சப்சா விதை
  3. 4 மேஜை கரண்டி சர்க்கரை
  4. 1 மேஜைக்கரண்டி ரோஸ் எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சப்ஜா விதையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    பின்பு மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின்பு இதை பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
femina
femina @femina3
அன்று

Similar Recipes