ரோஸ் மில்க் ஷேக் (Rose milk shake Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாக கெட்டியாக காய்ச்சவும் சில்வர் பவுலில் மாற்றி
- 2
அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்
- 3
நன்றாக குளிர்ந்தது ம் வெளியே எடுத்து வடிகட்டி ஒரு கண்ணாடிப் பவுலில் மாற்றவும்
- 4
மாற்றிய பாலை மிக்ஸியில் ஊற்றி
- 5
ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடிக்கவும்
- 6
நன்றாக அடித்த ரோஸ்மில்க் கை கண்ணாடி பவலில்மாற்றி
- 7
ஊறவைத்த பாதாம் பிசினை தண்ணீரை வடித்துவிட்டு ரோஸ் மில்க் ஷேக் கில்போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
-
சில் ரோஸ் மில்க் (Chill rose milk recipe in tamil)
#goldenapron3#family பாலில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ந்த பானங்களை குடிக்க விரும்புவார்.அந்தவகையில் எங்க குடும்ப உறுப்பினர்கள் விரும்பி குடிக்கும் பானம் ரோஸ்மில்க். கடல்பாசி சேர்ப்பதனால் உடலுக்கு வெப்பத்தை தணித்து நல்ல குளிர்ச்சி தரும். Dhivya Malai -
-
-
-
-
பேரிட்சை தேங்காய் பால் ஷேக்(dates with coconut milk shake recipe in tamil)
இது வெயிட் லாஸ் செய்ய உதவும் Swetha V -
-
-
கிர்னி பழம் ரோஸ் மில்க் ஷேக்(Kirni Palam Rose Milk Shake Recipe in Tamil)
#ebookRecipe 20 Jassi Aarif -
ரோஸ் மில்க் ஜிகர்தண்டா
#friendship day இந்த பானம் என் தோழமை தோழி சித்ரா குமார் அவர்களுக்கு செய்கின்றது இதுகுளுமையானது நிறைய நிறைய நேரம் எடுத்துக் கொள்ளாது மிகவும் எளிதாக செய்து கொடுத்துவிடலாம் முன்னேற்பாடாக பால் காய்ச்சி வைத்திருந்து பாதாம் பிசின் ஊறவைத்து வைத்திருந்தால் திடீர் விருந்தாளியை கூட மகிழ்வாக வரவேற்கலாம் ஜில் ஜில் கூல் கூல் மல்மல் ஜெயக்குமார் -
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் Laxmi Kailash -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12459210
கமெண்ட்