কুকপ্যাডকুকপ্যাড
অতিথি
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
কুকপ্যাডকুকপ্যাড
Uthradisainars's header image
Uthradisainars

Uthradisainars

@cook_19722432
  • ব্লক
14 অনুসরণ 19 অনুসরণকারীরা
এডিট প্রফাইল
  • Recipes (28)
  • Cooksnaps (0)
  • ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மொரு மொரு வெண்டைக்காய் சில்லி

    அரைக்கிலோ வெண்டைக்காய் • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் • கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் • அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் • 50 கிராம் கான்பிளவர் • 50 கிராம் கடலை மாவு • பெருங்காயத்தூள் சிறிதளவு • அளவு உப்பு • பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
    • 15நிமிடம்
    • 5 பரிமாறுவது
  • Paalak. Kee thosai

    palak • P milagai • Vengayam • Seragam • Milagu • Thevaiyaana alavu uppu • Manjal thul 1/4 spun • Thosai maavu
    • வெண்டக்காய் கூட்டு

      அரை கிலோ வெண்டைக்காய் • ஒரு மூடி தேங்காய் • காரத்துக்கேற்ப பச்சை மிளகாய் • சிறு துண்டு பட்டை • ஒரு ஸ்பூன் சோம்பு • நாலு பெரிய வெங்காயம் • ஒரு கட்டை பூண்டு • கால் இன்ச் இஞ்சி • அளவு உப்பு • தாளிக்க எண்ணெய் • கடுகு • அளவு தண்ணீர்
      • அவசர சமையல் முட்டை ப்ரைடு ரைஸ்

        நாலு முட்டை • தேவையான அளவு எண்ணெய் • கால் டீஸ்பூன் சோம்பு • தேவையான அளவு உப்பு • காரத்துக்கு ஏற்ப மிளகுத்தூள் • கொத்துமல்லி இலை
        • 5நிமிடம்
        • 2 பரிமாறுவது
      • புடலங்காய் கூட்டு

        இரண்டு புடலங்காய் • கிராம் கடலை பருப்பு • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் • காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள் • கால் ஸ்பூன் மஞ்சள் தூள் • தேவையான உப்பு • ஒரு மூடி தேங்காய் • ஒரு ஸ்பூன் சோம்பு • தாளிக்க எண்ணெய் • கடுகு • பெரிய வெங்காயம் • தக்காளி •
        • வெண்டைக்காய் வறுவல்

          ஒரு கிலோ வெண்டைக்காய் • பெரிய வெங்காயம் • தேவையான அளவு மிளகாய்த்தூள் • கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் • மில்லி எண்ணெய் • கால் ஸ்பூன் கடுகு • ஸ்பூன் கடலை பருப்பு • ஒரு இக்கு கருவேப்பிலை • தேவையானஅளவு உப்பு • ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை • தேங்காய்த் துருவல் சிறிது
          • வாங்க வீட்டிலேயே லெமன் ஜூஸ் போட்டு பன்னீர் பண்ணலாம்

            ஒரு லிட்டர் பால் • ஒரு எலுமிச்சம் பழம் • உப்பு தேவைக்கேற்ப
            • பாதாம் கீ கேக் (badam ghee cake recipe in tamil)

              கப் கோதுமை மாவு • ஒரு கப் பொடித்த சக்கரை • ஒரு கப் நெய் • இரண்டு ஸ்பூன் கொக்கோ பவுடர் • ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் • ஒரு கப் பால் • அலங்கரிக்க பாதாம் பருப்பு • ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் • அரை ஸ்பூன் பேக்கிங் சோடா
              • சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)

                கிராம் சேமியா • கிராம் ரவை • கால் கிலோ சர்க்கரை • மில்லி பால் • நாலு ஏலக்காய் • கிராம் திராட்சை முந்திரி • ஒரு லிட்டர் தண்ணி • ஒரு சிட்டிகை கேசரி பவுடர் • ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் • தேவையான அளவு நெய்
                • குடல் பிரை (kudal fry recipe in tamil)

                  அரை கிலோ குடல் கட் செய்து சுத்தம் செய்தது • கிராம் சின்ன வெங்காயம் • தேவையான அளவு எண்ணெய் • கடுகு • ஒரு டீஸ்பூன் சோம்பு • காரத்துக்கேற்ப மட்டன் குழம்பு மசாலா • தேவையான அளவு உப்பு • ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது • தேக்கரண்டி தேங்காய்த் துருவல்
                  • நெய் சாக்கோ பிஸ்கட் (nei choco biscuit recipe in Tamil)

                    2 மேஜைக்கரண்டி கொக்கோ பவுடர் • 2கப் கோதுமை மாவு • 3/4 கப் நெய் • 1/2 கப் சுகர் பவுடர் • ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
                    • அரிசி உப்புமா (arsi uppuma recipe in tamil)

                      அரைக்கிலோ வறுத்த அரிசி • 2 பெரிய வெங்காயம் • 100 கிராம் எண்ணெய் • கால் தேக்கரண்டி கடுகு • காரத்துக்கேற்ப வரமிளகாய் • அளவு உப்பு • அரிசிக்கு இரண்டரை மடங்கு தண்ணீர் • ஒரு இணுக்கு கறிவேப்பிலை • ஒரு கைப்பிடி கொத்தமல்லி தலை
                      • 20நிமிடம்
                      • 4 பரிமாறுவது
                    • கொண்டைக்கடலை குருமா

                      கிராம் வேகவைத்த கொண்ட கடலை • நருக்கிய தக்காளி • நருக்கிய பெரிய வெங்காயம் • காரத்துக்கேற்ப குழம்பு மிளகாய் பொடி • ஒரு கொத்து கருவேப்பிலை • தாளிக்க ஆயில் • கடுகு • தேவையான அளவு உப்பு • ஒரு மூடி தேங்காய்
                      • 10 servings
                    • பாவக்கா கிரேவி (pavakkai gravy recipe in tamil)

                      பாவக்காய் • தேங்காய் • கொத்தமல்லி சீரகம் மிளகு மிளகாய் பவுடர் • சோம்பு கிராம்பு • பட்டை • பெரிய வெங்காயம் • தக்காளி • எண்ணெய் • உப்பு • கடுகு • பச்சைக் கல்லபருப்பு வறுத்து அரைக்கவும்
                      • வெண்டைக்காய் சீஸ் தொக்கு (vendaikai cheese thokku recipe in tamil)

                        வெண்டைக்காய் • தக்காளி • பெரிய வெங்காயம் • தேங்காய் துருவல் • இஞ்சி பூண்டு பேஸ்ட் • மஞ்சள் பொடி • மிளகாய் பொடி • உப்பு • பட்டை சோம்பு கிராம்பு • தாளிக்க எண்ணெய் • கடுகு கருவேப்பிலை • அலங்கரிக்க சீஸ் •
                        • முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)

                          அஞ்சு முட்டை • வேகவைத்த சாதம் • இஞ்சி இஞ்சி பூண்டு பேஸ்ட் • பட்டை • கிராம்பு • சோம்பு • ஏலக்காய் • தக்காளி • பெரிய வெங்காயம் • கறிவேப்பிலை • மிளகாய் • பிரியாணி பவுடர் •
                          • 10 நிமிடம்
                          • 5 servings
                        • மூலிகை பக்கோடா (mooligai pakoda recipe in tamil)

                          கடலை மாவு • மிளகாய்த்தூள் • பெருங்காய பவுடர் • சோம்பு • உப்பு • கற்பூரவள்ளி இலை • கொத்தமல்லி தலை • கறிவேப்பிலை • துளசி இலை • சமையல் சோடா • பொரித்தெடுக்க எண்ணெய்
                          • 20 நிமிடம்
                        • பன்னீர் பாதாம்  பட்டர் கோவா paneer badam butter kova recipe in Tamil

                          பட்டர் • பால் • பன்னீர் • சர்க்கரை • முந்திரி • பாதம் • வெனிலா எசன்ஸ் • சமையல் சோடா
                          • 30 நிமிடம்
                        • முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)

                          முருங்கைக்கீரை சிறிய குச்சியுடன் • சின்ன வெங்காயம் • தக்காளி • மிளகு கொத்தமல்லி அரைத்த பவுடர் • கருவேப்பிலை • கொத்தமல்லி தலை • மஞ்சள் தூள் • இஞ்சி • நாலு • உப்பு • வெண்ணெய் • அலங்கரிக்க கொத்துமல்லித்தழை •
                          • 10 நிமிடம்
                          • நான் நான்கு பேருக்கு
                        • ஜாங்கிரி (இன்ஸ்டண்ட்)

                          இட்லி மாவு ஒரு கப் • கான்பிளவர் அரைக்கப் • பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன் • ஜிலேபி பவுடர் ஒரு சிட்டிகை • கால் கிலோ சர்க்கரை, தண்ணீர் அரை கப்
                          আরও দেখুন

                          আমাদের সম্পর্কে

                          কুকপ্যাডে আমাদের লক্ষ্য হল দৈনন্দিন রন্ধন প্রনালিকে আনন্দময় করে তুলুন । কারণ আমরা বিশ্বাস করি রন্ধন হল এই গ্রহের, সকল গোষ্ঠীরং এবং মানুষের সুস্থ ও আনন্দময় জীবনের চাবি কাঠি ।আমরা বিশ্বের সকল গৃহ রন্ধনকারীদের ক্ষমতাশালী করেছি একে অপরকে সাহায্য করুণ রেসিপি ও টিপস শেয়ার করার মাধ্যমে।

                          কুকপ্যাড কম্যুনিটি

                          🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 সব দেখুন

                          আরও জানুন

                          কর্মজীবন প্রতিক্রিয়া পরিসেবার শর্ত Community Guidelines গোপনীয়তার নিয়মাবলী সচরাচর জিজ্ঞাস্য

                          আমাদের অ্যাপ ডাউনলোড করুন

                          Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
                          কপিরাইট © Cookpad Inc. সব অধিকার গুলি সংরক্ষিত
                          close