கொண்டைக்கடலை குருமா
Book
Steps
- 1
வெங்காயம் தக்காளி கருவேப்பிலை எடுத்து வைத்துக் கொள்ளவும் கொண்டக்கடலை வேக வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு மூடி தேங்காயை அரைத்துக் கொள்ளவும் தேங்காயுடன் வேகவைத்த கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக் கொள்ளவும்
- 3
வட சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 4
குழம்பு மிளகாய் தூள் தேவையான அளவு சேர்க்கவும் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும் வேகவைத்த கொண்டைக்கடலை கலக்கவும்
- 5
கொத்தமல்லி தழை தூவவும் கொண்டைக்கடலை குருமா ரெடி குறிப்பு இட்லி தோசை சப்பாத்தி சாதம் அனைத்துக்கும் பொருத்தமானது
Similar Recipes
More Recipes
-

Maeli -

skunkmonkey101
-

Maeli -

Ankita Kapil Varshney
-

Maeli -

Maeli -

Olivia
-

Maeli -

Robert Gonzal
-

Spicy Southwest Style Chicken Strips
Crock Pot Girl 🤡
-

Air Fry with Me
-

Instant Pot Homemade Hamburger Helper
Jessica Williams
-

Sadia Asif
-

Wendy Mae
-

Maria Shujaat
-

Epseeta Panigrahi
-

fizakhan
-

Rosalyn John
-

skunkmonkey101
-

Rashida Minhaj
-

Carnice Dianne
https://cookpad.wasmer.app/us/recipes/11560448





















Comments