
இந்த சவால் முடிவடைந்து விட்டது
Best of 2022 - குக் வித் எக்
முட்டை, ஆம் அதில் புரத சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் இருக்கிறது. அசைவம் எடுக்க முடியாத நாட்களில் முட்டை கொண்டு பிரியாணி, 65, சுக்கா, குழம்பு என சமைக்கலாம்
அதே போல அன்றாட வாழ்வில் ஆம்லெட், கலக்கி, முட்டை தோசை, ஆப் பாயில் எனவும்
முட்டை கொண்டு கேக், காயின் பிஸ்கட் எனவும், தயாரிக்கலாம்.
இந்த வாரம் முட்டை கொண்டு ஏதேனும் ஒரு ரெசிபி பகிருங்கள்
குறிப்பு - சைவ பிரியர்கள் பன்னீர் உணவுகள் செய்யலாம் இந்த போட்டிக்கு
Best of 2022 சவாலின் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 1 ரெசிபி பகிருங்கள்.
உங்களது சிறந்த 2022 ரெசிபிக்கள் மட்டும் அடங்கிய பிரத்யேக இணைய Cookbook ஐ பெற்று உங்கள் சமையல் புத்தகத்தின் ஆசிரியர் ஆகுங்கள்! 🥳🤩





















