
இந்த சவால் முடிவடைந்து விட்டது
இந்தோ சீனா உணவுகள்
பெரும்பாலானவை நமது சுவைக்கு தகுந்தாற் போல மாற்றம் அடைந்து விட்டது. நம்மவர்களுக்கு சிறிது காரம் மற்றும் மசாலா தேவை. அவை தான் இந்தோ சீன உணவுகள். இந்த வாரம் குக்பேடில் மன்சோவ் சூப், செஸ்வான் பிரைடு ரைஸ், செஸ்வான் நூடுல்ஸ், மஞ்சூரியன், மோமோஸ் போன்ற உணவுகளை பகிருங்கள். சிறந்த ரெசிபிக்களை குக்பேடின் இணைய செய்தி மடலில் வெளியிட படும்
All entries registered in Cookpad with IP addresses in IN can be entered in this competition.
-ரெசிபிக்கள் www.cookpad.com/in-ta or Cookpad app இல் ஹாஷ்டாக் #CH உடன் பகிரபட வேண்டும்
- 17 ஜனவரி - 24 ஜனவரி தேதிக்குள் உங்கள் ரெசிபியை பகிர வேண்டும்.
-ரெசிபிக்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும் (authors can get inspiration from others but are not allowed to copy and paste other recipes word for word)
-குறைந்தபட்சம் 3 ஸ்டெப் படங்கள் இருக்க வேண்டும். இந்த போட்டியை விரும்புகிறீர்கள் என்றால் பல சமையல் குறிப்புகளை சமர்ப்பிக்கலாம்.
-வெற்றிகரமான சமையல் செய்முறை மற்றும் படிகளின் விளக்கம் ஆகியவற்றில், தேவையான பொருட்கள் அளவு தெளிவாக இருத்தல் அவசியம். டீஸ்பூன் அல்லது டேபிள் ஸ்பூன் தெளிவாக குறிக்கப்பட வேண்டும்
-போட்டியில் ஒரு தனிநபராக சேரவும், ஒரு நிறுவனம் அல்லது அமைப்பாக அல்ல.
-போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லையெனில் குக்பேட் இந்தியா போட்டியாளர்களின் செய்முறையை ரத்து செய்யவோ அல்லது அகற்றவோ உரிமை உள்ளது.
-ஒரு போட்டியில் பதிவுகள் மாற்றப்படக்கூடாது அல்லது நீக்கப்படக்கூடாது.
-எங்கள் சமூகத்தின் பரவல் மற்றும் / அல்லது ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த சமையல் குறிப்புகளை பயன்படுத்த குக்பேட் இற்கு உரிமை உள்ளது.
-போட்டியிடும் காலப்பகுதிக்கு பிறகு போட்டியாளர் பகிரும் ரெசிப்பி குக்பேட் இந்தியாவில் இருக்கும்



















