
கமெண்ட்ஸ்
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)

Jegadhambal N @cook_28846703
சகோதரி,"மீனா ரமேஷ்" தங்களது வெண் பொங்கலை செய்து பார்த்தேன். அட்டகாசமாக இருந்தது. பால் கூடுதல் சுவையை கொடுத்தது. நன்றி.

Meena Ramesh @cook_20968327
@cook_28846703 நன்றி ஜெகதா சிஸ்டர்.பால் நமக்கு பொங்கல் குழைவாக தலர்தியாக வேண்டும் அளவிற்கு சேர்த்து கொள்ளலாம்.சுவை கூடுதலாக இருக்கும்.முயற்சிக்கு நன்றி
