Meena Ramesh @cook_20968327
@cook_28846703 yes sister it's true.உணவே மருந்து.மருந்தே உணவு என்பது இது தான்.a best example for this is that i experienced two days ago.
கொதிக்கும் தண்ணீர் என்று தெரியாமல் கெட்டிலில் இருந்து அபாடியே ஒரு வாய் கவிழ்த்து விட்டேன் மாத்திரை முழுங்க.ஒரு கணம் துடித்து போய் விட்டேன் நாக்கு வெந்து 3 பெரிய கொப்பலமே போட்டு விட்டது.இரவு என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை மறுநாள் நாட்டு மாட்டு பசு மோர் ஒரு தம்ளர் குடித்தேன் அதே மோரை புளிக்க வைத்து வெண்ணெய் சேர்த்து வாய் koppaliththaen.உடனே நாக்கு சிக்கப்பு மற்றும் எரிச்சல் கொஞ்சம் அடங்கியது.வெண்ணெய் நாவில் தடவி விட்டேன்.எரிச்சல் மற்றும் சிகப்பு முற்றிலும் இல்லை.இப்போது அந்த கொப்பளம் மட்டும் சிறிது உள்ளது.இதற்கு hospital சென்று இருந்தால் தேவை இல்லா செலவு மற்றும் மாத்திரை side effects,விரைவில் குணம் ஆகி இருக்காது. இரண்டே நாளில் குணம் அடைந்து விட்டேன்.

(எடிட்டட்)

Jegadhambal N @cook_28846703
@cook_20968327 Msg படித்ததும் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. முடிந்த மட்டும் சூடாக சாப்பிடுவதை தவிர்க்கவும். நாக்கில் தேன் 🍯 தடவலாம். Take care, Meenu. Goodnight.

Jegadhambal N @cook_28846703
Ice cube கூட துணியில் சுற்றி நாக்கில் வைக்கலாம். ஆனால் இந்த weather ku set ahagathu. Take very care, Meenu, sis.