தக்காளி 🍅 சட்னி

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தக்காளிசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10சின்னவெங்காயம்
  2. 2தக்காளி 🍅
  3. 1 டீஸ்பூன்உளுந்தம்பருப்பு
  4. 3வற்றல்
  5. 2 பல்பூண்டு
  6. 1/4 டீஸ்பூன்கடுகு
  7. சிறிதுகருவேப்பிலை
  8. தேவையான அளவுஎண்ணெய்
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, வற்றல் இரண்டையும் சிவக்க வதக்கி எடுத்து வைக்கவும்.

  2. 2

    பின்னர் சின்னவெங்காயம், சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு ஆறியபின் பருப்பு,வற்றல் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes