சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பின் வரமிளகாயை கிள்ளி போட்டு வதக்கவும்அதன்பின் நசுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.அதன் பின் தக்காளியை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறி விடவும். மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.அதன் பின் தக்காளி நன்றாக கரைந்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் இறக்கிவிடவும்.
- 2
சுவையான தக்காளி தொக்கு தயார். இதனை சாதத்துடன் மற்றும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தக்காளி தொக்கு🍅
#nutrient2 இது என் பெரியம்மாவின் ரெசிபி .நான் அவர்களிடமிருந்து இதை கற்றுக்கொண்டேன் .மிகவும் ருசியாகவும் ,இனிப்பு ,புளிப்பு , காரம் என அனைத்து சுவையும் சேர்ந்து கலக்கலாக இருந்தது😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
ஆல்இன் ஆல் தக்காளி தொக்கு
#deepfry #pickleஎவ்வளவுதான் வகைவகையா சமைச்சு வச்சாலும் ஊறுகாய் தொக்கு இருந்தா ருசியே தனிதான். இன்னைக்கு நம்ம தக்காளி தொக்கு சுவையாக செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க... Saiva Virunthu -
-
சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅
#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍 Bhanu Vasu -
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
தேங்காய் தக்காளி சட்னி🍅🍅🍅
#GA4 week4 தென்னிந்தியாவில் இந்த சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடிஸ். Nithyavijay -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12297072
கமெண்ட்