ஸ்வீட் பிரட்

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4பிரட்
  2. 1 கப் சர்க்கரை
  3. 2 கப் தண்ணீர்
  4. பொரிக்க எண்ணெய்
  5. நட்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் 1 கப் சர்க்கரையில் 1/2 கப் தண்ணீர் ஒரு ஏலக்காய் சேர்த்து சுகர் சிரப் தயாரித்து கொள்ளவும்.

  2. 2

    பின் பிரட் துண்டுகளை பாதியாக முக்கோண வடிவில் கட் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  3. 3

    பொரித்த பிரட் துண்டுகளை சுகர் சிரப்பில் போட்டு நட்ஸ் தூவி பரிமாறவும். தித்திப்பான ஸ்வீட் பிரட் ரெடி!!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
அன்று

Similar Recipes