சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
- 2
பின்னர் அவித்த முட்டையை பொடியாக நறுக்கி அதன் மேல் போடவும்
- 3
அதன் பின் சிக்கன் மசாலா மிளகு தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்
- 4
பின்னர் முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்து தோசை கல்லில் ஊற்றவும்
- 5
பின்னர் தனியாக எடுத்து வைத்த கலவையை அதன் மேல் பரப்பவும்
- 6
பின்பு நான்கு பக்கமும் மூடி வேக விடவும்
- 7
சுவையான முட்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முட்டை ஃப்ரை
வெறும் வேக வைத்த முட்டையை சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க Jasmine Azia -
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
-
-
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம் ரெசிபி முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும். #KE Banumathi K -
-
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10727617
கமெண்ட்