சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் நெய் எண்ணெய் ஊற்றி தக்காளி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பட்டை கிராம்பு தாளிக்கவும்
- 4
பட்டாணி பட்டர் பீன்ஸ் போட்டு உப்பு போட்டு ஒரு விசில் விடவும்
- 5
பாசுமதி அரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விடவும்
- 6
வெஜ் பிரியாணி ரெடி
- 7
சிக்கன் கிரேவி சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் வடித்து விடவும்
- 8
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 9
இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன் சேர்த்து மசாலாவை சேர்க்கவும்
- 10
சிக்கனை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை தம்ளர்தயிர் சேர்த்து இரண்டு விசில் வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
-
-
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10730909
கமெண்ட்