கிர்னி பழம் ரோஸ் மில்க் ஷேக்(Kirni Palam Rose Milk Shake Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கிர்ணிப்பழம்
  2. 4 ஸ்பூன் ரோஸ் சிரப்
  3. சர்க்கரை தேவைப்பட்டால்
  4. 1 கப் குளிர்ந்த பால்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    கிர்ணிப் பழத்தை தோல் மற்றும் விதைகள் நீக்கி நறுக்கி மிக்ஸியில் சேர்க்கவும

  2. 2

    கிர்னி பழத்துடன் ரோஸ் சிரப் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். குளிர்ந்த பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து கூலாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes