அன்னாசி கோவா கேசரி (annasi pazha kesari recipe in tamil)

Nellais Kitchen
Nellais Kitchen @cook_20482542

அன்னாசி கோவா கேசரி (annasi pazha kesari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 நீள துண்டுஅன்னாசிப் பழம்
  2. 1 கப் ரவை
  3. 3 கரண்டிநெய்
  4. 50 கிகோவா
  5. சிறிதுமுந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் -
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள் கேசரி கலர்
  7. தேவைகேற்பதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முந்திரி, திராட்சையை நெய் விட்டு வறுக்கவும்
    ரவையை நெய் விட்டு வறுக்கவும். அன்னாசிப் பழம் வெட்டி வைக்கவும். கோவாவை துருவி வைக்கவும்.

  2. 2

    3 கப் தண்ணீரை வேக விட்டு, கேசரி கலர் சேர்த்து,ரவையை வேக விடவும், ஏலக்காய் தட்டி சேர்க்கவும்

  3. 3

    சீனி சேர்க்கவும், கோவா சேர்க்கவும், அன்னாசிப் பழ துண்டுகளை சேர்க்கவும், முந்திரி திராட்சை சேர்க்கவும்,

  4. 4

    சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nellais Kitchen
Nellais Kitchen @cook_20482542
அன்று

Similar Recipes