கொண்டக்கடலை பிரியாணி(Kondakadalai biriyani recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

நாம் எப்போதும் கொண்டகடலை சுண்டல் குழம்பு என்று தான் செய்வோம், இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். புரத சத்து மிக்கது.
நானும் சுண்டல் செய்யலாம் என்று ஊற வைத்தேன் காலை எழுந்திருக்க லேட்டாயிடுச்சு. டக்குனு யோசிச்சு பிரியாணி செய்தேன்.

கொண்டக்கடலை பிரியாணி(Kondakadalai biriyani recipe in Tamil)

நாம் எப்போதும் கொண்டகடலை சுண்டல் குழம்பு என்று தான் செய்வோம், இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். புரத சத்து மிக்கது.
நானும் சுண்டல் செய்யலாம் என்று ஊற வைத்தேன் காலை எழுந்திருக்க லேட்டாயிடுச்சு. டக்குனு யோசிச்சு பிரியாணி செய்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30  நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் பாஸ்மதி அரிசி
  2. 1கப் ஊறவைத்த கொண்டகடலை
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2பச்சைமிளகாய்
  7. பட்டை, லவங்கம், ஏலக்காய், 7முந்திரி
  8. உப்பு
  9. மஞ்சள்தூள்
  10. 1டீஸ்பூன் பிரியாணி மசாலா

சமையல் குறிப்புகள்

30  நிமிடங்கள்
  1. 1

    ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் 4 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் நெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை மற்றும் முந்திரி தாளித்துக் கொள்ளவும்.

  3. 3

    பொடியாக நறுக்கிய வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  4. 4

    பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.புதினா சேர்த்துக் கொள்ளுங்கள்.

  5. 5

    10 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை அதனோடு சேர்த்து வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் 2.5டம்ளர் தண்ணி சேர்த்து குக்கரில் 2 விசில் விடவும்.சுவையான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes