கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)

#கோல்டன் அப்ரோன் 3
#அன்பு
காலை வணக்கம்
நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .
புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு 2 கப் எடுத்துக் கொள்ளவும்.தேங்காய் சீரகம் மிளகு மஞ்சள்தூள் வரமிளகாய் வெங்காயம் பெருங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த விழுதை கோதுமை மாவில் சேர்த்து படத்தில் உள்ளது போல பிசைந்து கொள்ளவும்.வாழை இலையை சுத்தம் செய்து தண்ணீர் ஆயில் ஊற்றி படத்தில் உள்ளது போல தட்டி தோசைகல்லில் சுட்டு எடுக்கவும்.
- 3
தோசைகல்லில் இரு புறமும் ஆயில் ஊற்றி சுடவும்.இலையில் இவ்வாறு சுடவும்.
- 4
கோதுமை ரொட்டிக்கு பொட்டுக்கடலை சட்னி,ரொட்டி அரைத்த மாவு,நெய்,வெல்லம் ஆகியவற்றை தொட்டு சப்பிடலாம்.இவை இல்லாமலும் சாப்பிடலாம்.செய்து பாருங்கள்.சுவையான ரொட்டி 😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோங்குரா சட்னி(Kongura chutney recipe in Tamil)


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)


அரிசி உசிலி/தயிர் பச்சடி


பீன்ஸ் உசிலி (beans usli Recipe in Tamil)


கார பொரி /வறுத்த பொரி


வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)


கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)


கோதுமை மாவு ரொட்டி #GA4#WEEK25#Roti


கோதுமை ஆலூ பராட்டா


கோதுமை கார ரொட்டி


கோதுமை பன்ஜிரி wheat panjiri


பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)


கோதுமை மோமோஸ்


பருப்பு ரசம்


கோதுமை பான் கேக்(spicy pan cake)


பச்சை வேர்க்கடலை குழம்பு


ஆலூ கோபி /aloo gobi


பீட்ரூட் சட்னி


கொண்டை கடலை குழம்பு


கார்ன் சப்பாத்தி


மாங்காய் ரசம் /Raw Mango Rasam


சீரகம் ஆலூ/Jeera Aloo


கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)


Dum aloo தம் ஆலூ


மாங்காய் சாதம் (maangai saatham Recipe in Tamil)


காய்கறி சாலட்


நட்ஸ் ரொட்டி (nuts roti)


ஸ்வீட் கார்ன் பிரியாணி ரைஸ் /Lunchbox rice


கத்திரிக்காய் சாதம் /Vangibath


சேமியா இன்ஸ்டன்ட் இட்லி/semiya instant idly 😋😋

கமெண்ட்