சமையல் குறிப்புகள்
- 1
பலா கொட்டை கழுவி குக்கரில் 2 விசில் வேகவிட்டு இறக்கவும்.அதன் மேலே உள்ள மெல்லிய தோல் உரித்து வைக்கவும்.
- 2
கடாயில் ஆயில் 2 டீஸ்பூன் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு கடலை பருப்பு கருவேப்பிலை தாளித்து அடுப்பை சிம்மில் வைத்து மஞ்சள் தூள் சாம்பார் மிளகாய் தூள் சிறிது உப்பு சிறிது சேர்த்து கலக்கவும்.
- 3
அதில் தோல் உரித்து வைத்த பலா கொட்டை சேர்த்து வறுக்கவும்.சுவையான பலா கொட்டை வறுவல் ரெடி. குழந்தைகளுக்கு ஏற்றது.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார பொரி /வறுத்த பொரி
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


அரிசி உசிலி/தயிர் பச்சடி
#கோல்டன் அப்ரோன் 3


பீன்ஸ் உசிலி (beans usli Recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு


ஆலூ கோபி /aloo gobi
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


பீட்ரூட் சட்னி
#கோல்டன் அப்ரோன் 3


கோங்குரா சட்னி(Kongura chutney recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3# அன்பு


சீரகம் ஆலூ/Jeera Aloo
#கோல்டன் அப்ரோன் 3


கார்ன் சப்பாத்தி
#கோல்டன் அப்ரோன் 3#ஸ்னாக்ஸ்


வாழைக்காய் வறுவல்
#நாட்டு#கோல்டன் அப்ரோன் 3


சேமியா இன்ஸ்டன்ட் இட்லி/semiya instant idly 😋😋
#இட்லி#கோல்டன் அப்ரோன் 3


மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது .


பருப்பு ரசம்
#கோல்டன் அப்ரோன் 3


கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் .


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு


ஸ்வீட் கார்ன் பிரியாணி ரைஸ் /Lunchbox rice
#கோல்டன் அப்ரோன் 3


Dum aloo தம் ஆலூ
#கோல்டன் அப்ரோன் 3#book


குட்டி இட்லி /பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் .


காய்கறி சாலட்
#கோல்டன் அப்ரோன் 3


பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் .


அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் .


முருங்கை பூ கூட்டு
#கோல்டன் அப்ரோன் 3நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது .


பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் .


கிர்ணி பழம் ஸ்மூத்தி/muskmelon smoothie
#கோல்டன் அப்ரோன் 3


முளை கட்டிய பச்சை பயிறு இட்லி
#இட்லி#கோல்டன் அப்ரோன் 3


சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍


கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது.


கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் .


மாங்காய் சாதம் (maangai saatham Recipe in Tamil)
# அன்பு


அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11787102
கமெண்ட் (3)