சமையல் குறிப்புகள்
- 1
ப.அரிசி,ஜவ்வரிசி, 10:1 என்ற விகிதத்தில் மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்
- 2
2 தம்ளர் தண்ணீரில் உப்பு,மிளகாய் விழுது சேர்த்து கொதிக்கவிடவும்
- 3
மாவு கொட்டி கிளறவும்
- 4
மூடி வைக்கவும்
- 5
ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்து பிசையவும்
- 6
முறுக்கு அச்சில் போட்டு பிளாஸ்டிக் ஷீட்டில் பிழியவும்
- 7
வெயிலில் 3 நாட்கள் காய வைத்து எடுக்கவும்
- 8
எண்ணையில் பொறிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11787203
கமெண்ட்