சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் ரவை,மைதா,உப்பு,எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பின் சப்பாத்தி காட்டையால் மாவை தேய்த்து சிறிய வட்ட வடிவில் பூரி செய்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொரித்து எடுக்கவும்.
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் புதினா,மல்லி தழை, இஞ்சி,பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
- 5
உருளைக்கிழங்கு மற்றும் கொண்டை கடலையை வேக வைத்து மசித்து கொள்ளவும். பின் அதில் மிளகாய் தூள், சீரக தூள்,சாட் மசாலா,உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி கொள்ளவும்.
- 6
தயிரை சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
- 7
புளியை தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை நன்கு பிசைந்து வடித்து கொள்ளவும்.
- 8
பின் அதை ஒரு கடாயில் ஊற்றி நன்கு வற்றி(திக்) வரும் வரை காய்ச்சி, அதில் சாட் மசாலா, மிளகாய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து இறக்கவும்.
- 9
பின்பு ஒரு தட்டில் சின்ன பூரிகளை வைத்து,அவற்றின் நடுவே லேசாக ஓடைத்துவிட்டு,அதனுள் உருளைக்கிழங்கு கலவையை வைக்கவும்.
- 10
பிறகு அவற்றின் மேல் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,ஓமப்பொடி சேர்த்து,புதினா மல்லி சட்னி,புளி சட்னி மற்றும் தயிர் கலவை ஊற்ற வேண்டும்.
- 11
கடைசியில் அதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா,சிறிது தயிர் மற்றும் மல்லி தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
சிறுபயறு குழிப்பணியாரம்
ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்.. Ayesha Ziana
More Recipes
கமெண்ட்