சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சை பழங்களில் சிறு சிறு துளைகள் இட்டு பின் ஒரு பிளாஸ்ட்டிக் அல்லது பீங்கான் பாத்திரத்தில் எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குலுக்கி ஒரு நாள் வைக்கவும்.
- 2
மறுநாள் நன்கு கொதிக்க வைத்து ஆற விட்ட தண்ணீரை எலுமிச்சை பழம் மூழ்கும் வரை ஊற்றி ஊற விடவும். நான்கு நாட்களுக்கு பின் பயன் படுத்தலாம். கெட்டு போகாமல் இருக்க அவ்வ போது வெயிலில் வைக்கணும். ஒரு மர கரண்டி கொண்டு எடுக்கவும். இது ஊற ஊற சுவை கூடும். புளிப்பு, காரம், உப்பு சேர்ந்து சாப்பிட நன்றாக இருக்கும். கூழ், கஞ்சி மற்றும் ரசம் சாதம் உடன் சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எலுமிச்சை ஊறுகாய்
#goldenapron3#week23#arusuvai5


கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
#nutrient2 #goldenapron3 (வைட்டமின் C)


எலுமிச்சை ஊறுகாய் (elumichai urugai (pickle)recipe in tamil)
#goldenapron3 #book


ஹாட் அண்ட் சோர் சூப் (Hot and sour soup recipe in tamil)
#ga4 week 10


எலுமிச்சை சாதம்
#goldenapron3 #book


எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book


வடு மாங்காய் ஊறுகாய்
#galatta1


தேங்காய் எலுமிச்சை சாதம்
#variety


எலுமிச்சை ஊறுகாய்
#Everyday2


எலுமிச்சை இஞ்சி ஜுஸ்
#goldenapron3#book


பச்சைமிளகாய் ஊறுகாய்
#goldenapron3


எலுமிச்சை மடியல் ஊறுகாய் (Elumichai madiyal oorukaai recipe in tamil)
இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட ஊறுகாய்#arusuvai4


எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil)
#arusuvai4


எலுமிச்சை ஊறுகாய்
#home எலுமிச்சம் பழத்தை 2-3 நாட்கள் கல் உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.


தலைப்பு : எலுமிச்சை ஊறுகாய்


தூஹ்ய கீச் Dhoodiya kheech recipe in tamil)
Goldenaapron2Week 10 Rajasthan special


இஞ்சி எலுமிச்சை. தேனீர்
#எதிர்ப்பு சக்தி உணவு#bookஇப்பொழுது உலகையே புரட்டிப் போட்டு வதைத்துக் கொண்டிருக்கும கோவிட் 19 வைரஸ். நாம் நம்மை பாதுகாக்க எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். கொரானா என்பது மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை பாதித்து உயிரை பறிக்க கூடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே எனவே நாம் மூச்சுக்குழல் முதல் நுரையீரல் வரை முதலில் பாதுகாப்பது சால சிறந்தது .அதற்கு இந்த இஞ்சி எலுமிச்சை தேனீர் அற்புதமான அருமருந்தாகும் எனவே இதை அனைவரும் தயாரித்து தினம் ஒரு முறையாவது குடித்து வந்தால் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்


புதினா எலுமிச்சை ஜூஸ்


நாவல் பழ ஜூஸ் (Naavalpazha juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3


பச்சை திராட்சை,எலுமிச்சை ஜூஸ் (Green grapes,lemon juice)
#summer


எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#pongal2022வீட்டில் தரமான பொருட்களை கொண்டு ஊறுகாய் செய்வது தான் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கடையில் வாங்கும் எந்த ஊறு காயிலும் பிரசர்வெட் டிஸ் சேர்த்து இருப்பார்கள். அது உடல் நலத்திற்கு கேடு. அதனால் வீட்டிலேயே மிகவும் குறைவான செலவில் ஆரோக்கியமான நல்ல ஊறுகாய்கள் செய்து கொள்ளலாம். கொஞ்சம் இதற்காக டைம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சீசனில் அந்தந்த ஊறுகாய் வகைகளை செய்து பீங்கான் ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.தேவையான அளவு ஊறுகாயை முதலில் ஒரு ஜாடியில் எடுத்துக் கொண்டு சாப்பிட டேபிளில் வைத்துக் கொள்ளவும். மீதியை ஒரு கண்ணாடி சீசாவில் பீங்கான் ஜாரில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். எவர்சில்வர் ஸ்பூன் போடுவதற்கு பதில் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்படுத்தவும். நீண்ட நாள் வரை கெடாமல் இருக்கும். வீட்டில் செய்யும் ஊறுகாய் ஆல் வயிற்றுப் பிரச்சனை அல்சர் தொந்தரவு வராது.


புதினா எலுமிச்சை ஜூஸ்
#COLOURS2


தலைப்பு : எலுமிச்சை ரசம்
#refresh1


புஸ் புஸ் பூரி
#vattaramWeek 10


புதினா எலுமிச்சை ஜூஸ்
#cookwithfriends#goldenapron3


மிக்ஸட் ஃப்ரூட் சர்பத்
#book


ராஜ்மா புலாவ்
#goldenapron3 week 13


நீர் தோசை
#goldenapron3 week 9


சிக்கன் சுக்கா
#book 10 (1)


சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி (Chinna venkayam thenkaai chutney recipe in tamil)
#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11899925
கமெண்ட்