எலுமிச்சை மடியல் ஊறுகாய் (Elumichai madiyal oorukaai recipe in tamil)

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras

இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட ஊறுகாய்
#arusuvai4

எலுமிச்சை மடியல் ஊறுகாய் (Elumichai madiyal oorukaai recipe in tamil)

இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட ஊறுகாய்
#arusuvai4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10 எலுமிச்சை பழம்
  2. தேவையானஅளவு கல் உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    எலுமிச்சை பழத்தை நன்றாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளவும். 5 பழங்களை தனியே எடுத்து வைக்கவும்.

  2. 2

    5 பழங்களை கூட்டல் குறி போல் வெட்டிக் கொள்ளவும். அதற்குள் உப்பை அடக்கி கொள்ளவும்.

  3. 3

    கண்ணாடி பாட்டிலில் உப்பு சேர்த்த எலுமிச்சை பழங்களை போட்டு மீதமுள்ள 5 பழங்களை சாறு எடுத்து அதனுடன் ஊற்றவும்.

  4. 4

    இதை அப்படியே ஒரு துணியால் மூடி ஒரு வாரம் வெயிலில் படுமாறு வைத்து எடுக்கவும்.ஊறுகாய் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Feast with Firas
Feast with Firas @Feastwithfiras
அன்று

Similar Recipes