பொட்டுக கடலை சட்னி

Lakshmi Bala @cook_18855582
வீட்டில் தேங்காய் இல்லையா ? இப்படிச் செய்து பாருங்கள்.கொத்தமல்லி புதினா இருந்தால் சிறிது சேர்த்து அரைக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பொட்டுக்கடலை பூண்டு பச்சை மிளகாய் உப்பு தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் 1 சுற்று சுற்றவும்
- 2
தண்ணீர் சேர்த்து கொர கொர பத்தில் அரைக்கவும்.
- 3
எண்ணெயில் கடுகு தாளிக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புதினா சட்னி
புதினா சட்னி


கார சட்னி!
#சட்னி&டிப்ஸ்


தக்காளி 🍅 சட்னி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறை
தேங்காய், புதினா சட்னி


மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி.


தேங்காய் சட்னி
#breakfast வழக்கம் போல் இல்லாமல் தேங்காய் சட்னியில் நான் தயிர் சேர்த்து செய்து இருக்கிறேன் ஒரு முறை நீங்களும் இதை முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்


பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும்.


பொரி கடலை சட்னி!
#சட்னி&டிப்ஸ்


கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்..


ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள்.


வெங்காய சட்னி!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை


#வெண்கரம் சட்னி ரெசிபி
துருவிய தேங்காய் ,வரமிளகாய் தக்காளி , பொட்டுக்கடலை, சோம்புஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு,பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான வெண்கரம் ரெடி... இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி


பெசரட் தோசை
#பயிறுவகைசமையல்


புதினா சட்னி#Flavourful
#Flavourful பசியை தூண்டும் புதினா சட்னி


டால் சூப்
#GA4#week10#soup


கடப்பா சட்னி
#chutney


காரட் மல்லி சட்னி!
#சட்னி&டிப்ஸ்


புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book


சிகப்பு மிளகாய் சட்னி!
#சட்னி&டிப்ஸ்


சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்..


கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.


கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.


மல்லி சட்னி!
#சட்னி&டிப்ஸ்


பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும்


கடலை சட்னி
#fathussamayal #cookerylifestyle


வேர்கடலை புதினா ரைஸ் (groundnut pudina rice)
#அம்மா#nutrient2#goldenapron3 புதினாவில் அதிக வைட்டமின்கள் உள்ளது. உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி தரும். புதினா டீ புதினா சாதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். என் அம்மாவிற்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். அதை வைத்து புளியோதரை செய்யலாம்.இன்று அன்னையர் தினம் என்பதால் சிறிது வித்தியாசமாகவும் ஆச்சரியம் கொடுப்பது போன்று புதினா வைத்து வேர்கடலை புதினா ரைஸ் செய்துள்ளேன். எளிதில் செய்ய கூடிய உணவு. என் அம்மாவிடம் கொடுக்கவும் மகிழ்ச்சியில் பொங்கி என்னை வாழ்த்தினாள்.


முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம்


வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி


அவசர சட்னி
வீட்டில் சட்னி செய்ய நேரம் இல்லாத போது செய்ய மிக எளிமையான ஒன்று

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12093557
கமெண்ட்