கொய்யாக்காய் சட்னி

#galatta
கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.

சமையல் குறிப்புகள்
- 1
கொய்யாவை விதைகளை நீக்கி நறுக்கிக்கொள்ளவும்
- 2
கொய்யா,மல்லி இலை, இஞ்சி,பூண்டு,வறுத்த சீரகம்,உப்பு,எலுமிச்சை சாறு - இவை அனைத்தும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
தேங்காய் எண்ணெய்,கடுகு,உளுத்தம் பருப்பு, காயம்,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னியுடன் சேர்க்கவும்
- 4
கொய்யாக்காய் சட்னி தயார்
Similar Recipes
More Recipes

கமெண்ட்