சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை இட்லி தட்டில் உடைத்து ஊற்றி கொள்ளவும்
- 2
அதை வேக வைத்து கொள்ளவும்
- 3
ஒரு தட்டில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலந்து கொள்ளவும்
- 4
மசாலாவை வேக வைத்த முட்டை மேல் தடவி 10 நிமிடம் கழித்து தோசை கல்லில் எண்ணெய் விட்டு முட்டையை அதில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்
- 5
இப்போது சுவையான முட்டை ரோஸ்ட் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#steam


முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


முட்டை சால்னா
#lockdown1 எப்போதும் கடைகளில் கிடைக்கும் பரோட்டாவும் முட்டை சால்னாவும் எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... இப்போது கடைகள் அடைப்பு அதனால் வெளியில் வாங்க முடியாது... நான் செய்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது இனி கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை... இனி வீட்டில் செய்து அசத்தலாம்..


முட்டை பப்ஸ்
#goldenapron3 #book


முட்டை 65
#hotel


முட்டை பட்டர் மசாலா (Muttai butter masala recipe in tamil)
#GA4 #week19


...முட்டை பணியார கிரேவி
#vahisfoodcorner#eggrecipes


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)
#cf1


முட்டை மஷ்ரூம் கொத்து (Muttai Mushroom Koththu Recipe in tamil)


முட்டை பிரியாணி
#book


மீன் முட்டை பொரியல் (Meen muttai poriyal recipe in tamil)
#arusuvai5


முட்டை கிரேவி
#cookwithfriends#gurukalai#maindish


முட்டை வறுவல்


கேரளா முட்டை ரோஸ்ட்
#book


முட்டை தந்தூரி (Muttai tandoori recipe in tamil)
#GA4


மஷ்ரூம் முட்டை ஊத்தாப்பம்
#hotel


செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம்.


முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம்.


முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம்.


ஸ்பிரிங் ஆனியன் முட்டை ரோஸ்ட் (Spring Onion Muttai Roast Recipe in Tamil)
#வெங்காயம்


முட்டை பிரியாணி
#book


தோசை கல் முட்டை மிளகு வறுவல்
#pepper


பாகற்காய் முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முட்டை பிரட் டோஸ்ட்
#GA4 #week23 #toast


முட்டை பன்னீர் ரோல்


பெப்பர் முட்டை
# pepper


முட்டை 65 (Muttai 65 recipe in tamil)
#steam


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval recipe in tamil)
#book


முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12112572
கமெண்ட் (2)