இட்லி உப்மா

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

#lockdown
காலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன்.

இட்லி உப்மா

#lockdown
காலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3பேர்
  1. 6-இட்லி
  2. 1 -பெரிய வெங்காயம்
  3. 2 -பச்சை மிளகாய்
  4. 1டீஸ்பூன்- கடலைப்பருப்பு
  5. ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  6. 1/2டீஸ்பூன்- கடுகு
  7. 1கொத்து- கறிவேப்பிலை
  8. 1/4- டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. தேவையானஅளவு -எண்ணெய்
  10. தேவையானஅளவு -உப்பு
  11. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் இட்லியை நன்றாக உதிரி உதிரியாக உதிர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு,கறிவேப்பிலை தாளித்து அதன்பின் நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து தேவையான அளவு உப்பு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும் பின் 5 நிமிடம் மூடிவைத்து அதன் பின் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான இட்லி உப்புமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

கமெண்ட் (4)

Similar Recipes