எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

,15 நிமிடம்
3 servings
  1. 2காரட்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2ப.மிளகாய்
  4. க.பருப்பு 1 டீஸ்பூன்
  5. கடுகு 1 டீஸ்பூன்
  6. சோம்பு 1 டீஸ்பூன்
  7. பட்டை சிறிது
  8. மஞ்சப்பொடி 1/2 டீஸ்பூன்
  9. உப்பு தேவைக்கு
  10. சிறிது நெய்+ எண்ணை

சமையல் குறிப்புகள்

,15 நிமிடம்
  1. 1

    காரட் துருவிக்கொள்ளவும்

  2. 2

    எண்ணை+ நெய்யில் கடுகு,க.பருப்பு,சோம்பு,பட்டை தாளிக்கவும்

  3. 3

    அதில் ப.மிளகாய்,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    காரட்,ம.பொடி,உப்பு சேர்த்து வதக்கவும்

  5. 5

    1/2 கப் வடித்த சாத்த்தை சேர்த்து நன்றாக கலக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes