வைட்டமின் உணவுகள்
சுரைக்காய் அடை
தக்காளி தொக்கு
சமையல் குறிப்புகள்
- 1
ஊறவைத்த பொருட்களுடன் சுரைக்காய்,மிளகாய் வற்றல், இஞ்சி,ப.மிளகாய், உப்பு போட்டு அரைக்கவும். தோசைக்கல்லில் சுடவும்.தக்காளி,இஞ்சி, ப.மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். பின் மல்லி இலை பொதினா உப்பு போடவும். மஞ்சள் தூள் தாளிக்கும் போது போடவும். சீரகம் போட்டு இறக்கவும்.
- 2
அரைத்த மாவை தோசைக்கல்லில் சுடவும்.
- 3
அடைக்கு பொருத்தமான தொட்டுக்கொள்ள தக்காளித் தொக்கு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுரைக்காய் சூப்(Suraikkai soup recipe in tamil)
பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி தண்ணீர் 2டம்ளர், சுரைக்காய் ஒரு கைப்பிடி ,முருங்கை இலை ஒருகைப்பிடி வெங்காயம் வெட்டி யது ஒரு கைப்பிடி,தக்காளி 2 வெட்டவும். வேகவிட்டு கடுகு,உளுந்து ,சோம்பு, பட்டை,மிளகு சீரகம் வறுத்து கலந்து மீண்டும் கொதிக்க விட்டு மல்லி இலை பொதினாப் போட்டு இறக்கவும். அரை எலுமிச்சை சாறு கலக்கவும். ஒSubbulakshmi -
-
சுரைக்காய் காரவடை
#பொரித்த வகை உணவுகள்சுரைக்காய் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்த வடை. சுரைக்காய் உடல் எடையை குறைப்பதற்கும் , கொலஸ்டிராலை கட்டுப்படுத்தவும் உதவும் என்பதால் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். Sowmya Sundar -
வெள்ளை பூசணிக்காய் துவையல் (Vellai Poosanikaai Thuvaiyal Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் Sowmya Sundar -
ஷ்பெசல் மேஹி நூடுல்ஸ்
மேஹி சிறியபாக்கெட் எடுக்க..கேரட்,உருளை,பீன்ஸ், தக்காளி, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், மல்லி பொதினா பொடியாக வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து வறுத்து இஞ்சி ஃபேஸ்ட் காய்களில் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தேவை என்றால் பூண்டு போடவும்.பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி வெந்ததும் நூடுல்ஸ் போட்டு அதன் மசாலாதூள் போட்டு நன்றாக கிண்டி இறக்கவும். மல்லி இலை கொத்தமல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam -
வாழைக்காய் பிரட்டல் பூசனி சாம்பார் (Vaazhaikaai pirattal, poosani sambar recipe in tamil)
காணும் பொங்கல் ஒSubbulakshmi -
பிஸிபேளாபாத்(74)
கர்நாடகாவின் ஸ்பெஷல் பிஸிபேளாபாத் ஆகும்.இதை எனது ஸ்டைலில் செய்துள்ளேன்.சாம்பார் சாதம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.செய்து பார்க்கவும். Jegadhambal N -
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
#birthday1#clubஇது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கற ரெசிபி உண்மையிலேயே அம்மா தான் ஒரு நல்ல குரு ஆசான் வழிகாட்டி எல்லாம் அவங்க இல்லைனா இது எல்லாம் கத்துக்க முடியாது இத சொல்லி கொடுக்கும் போது கூட இந்த பக்குவம் அளவு எல்லாம் எங்க தலைமுறையோடு போயிற கூடாது இப்போ தான் பாக்கெட் பாக்கெட் ஆ வாங்கறாங்க அப்போ எல்லாம் வீட்டுக்கு வீடு அரைப்பாங்க னு சொல்லி கத்துக் கொடுத்தாங்க அம்மாகிட்ட இருந்து அவங்க கை மணம் மாறாம கத்துகிட்ட செய்முறை Sudharani // OS KITCHEN -
பாசிபயறு குதிரை வாலி வாழைப்பூ அடை (Paasipayaru kuthiraivaali vaazhaipoo adai Recipe in Tamil)
அரிசி 1உழக்கு, குதிரை வாலி அரிசி 1உழக்கு பாசிபயறு 100மி.கி ஊறப்போட்டு அதனுடன் வ.மிளகாய் வற்றல் 7, ப.மிளகாய் 2 , இஞ்சி ,பெருங்காயம் ,உப்பு ,போட்டு அரைக்கவும். இதில் வெங்காயம் ,வாழைப்பூ ,பொடியாக வெட்டியது கடுகு உளுந்துடன் தாளித்து கொட்டி அடை சுடவும். ஒSubbulakshmi -
-
-
உடனடி சுரைக்காய் இட்லி (Suraikkai idli Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள்காலையில் கையில் அரைத்த மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக செய்யலாம் இந்த சுரைக்காய் இட்லி. சுரைக்காய் சேர்த்து ஆவியில் வேக வைப்பதால் அனைத்து வயதினருக்கும் நல்லது . Sowmya Sundar -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
-
ஆரோக்கிய உணவுகள்
#cookerylifestyle1.சர்க்கரை பொங்கல்2.வெண்பொங்கல்3.முருங்கைக்கீரை சாம்பார்4. துவரம்பருப்புதுவையல்என்னிடம் ஒரு மிகப் பழமையான மரத்திருவல் இருக்கிறது. அது மிகவும் கனமாக இருக்கும். முழுவது மரத்தால் அனது. இதனை என்னுடைய அப்பா எனக்கு தந்தார்கள். அதில் என்ன விஷேசம் என்றால் , அதன்மேல் உள்ள குழிவில் நெல்லை நிரப்பி அந்த திருவலின் மேல்பகுதியை சுழற்றினால், கீழே அரிசியும் உமியும் பிரிந்து விழும். இதில் இருந்து கிடைக்கும் அரிசி சற்று பழுப்பு நிறமாக இருக்கும். கைகுத்தல் அரிசியைப்போல் இருக்கும். இதிலிருந்து அரிசியைப் பிரித்தெடுப்பதில் சற்றுநேரம் அதிகமானாலும், சத்தான அரிசியை சமைத்து உண்கிறோம் என்ற திருப்தி ஏற்படுகிறது. நெல்லில் இருந்து அரிசியை நானே பிரித்தெடுத்து வாரத்தில் இரண்டு முறை இந்த அரிசியை பயன்படுத்தி சமைப்பேன். இந்த திருவல் எனக்கு மிகவும் பிடிக்கும். இது என்னிடம் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.அதன் புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.இந்த அரிசியைப் பயன்படுத்தி செய்த வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் நாம் அனைவரும் செய்வதுபோல செய்வேன்.வெண்பொங்கலுக்குக்கு சேர்த்து சாப்பிடுவதற்காக முருங்கைக்கீரை சாம்பார் , துவரம்பருப்புதுவையல் அதன செய்முறையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Rani Subramanian -
-
குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)
தக்காளி 4 ,குடைமிளகாய் 1 ,பெரிய வெங்காயம் 2 ,சின்னவெங்காயம் 4 ,வரமமிளகாய் 4, பச்சை மிளகாய் 2 ,.வெங்காயம் தக்காளி மிளகாய் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம் இஞ்சி வெள்ளை ப் பூண்டு 10 பல் வெட்டி வதக்கவும். வேகவும் இறக்கவும். ஒSubbulakshmi -
கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி Cookingf4 u subarna -
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi -
சுரைக்காய் கபாப்ஸ் - கிரிஸ்பி ஸ்னாக்ஸ் (Suraikkaai kabab recipe in tamil)
#arusuvai5சுரைக்காய் கபாப் குழந்தைகள் விரும்பும் ஒரு ஸ்னாக்ஸ். டேஸ்ட்டி மற்றும் கிருஷ்ப்பி ஸ்னாக்ஸ். Manjula Sivakumar -
-
அசத்தலான முருங்கைக்கீரை அடை தோசை
#colours2 - green... 3 விதமான பருப்பு மற்றும்.அரிசி சேர்த்து செய்யும் அடை தோசையுடன் முருங்கை கீரை கலந்து செய்யும்போது இரும்பு, புரதம் நிறைந்த ஹெல்த்தியான தோசை,.. Nalini Shankar -
சுரைக்காய், பட்டர்பீன்ஸ்,சிவப்பு அரிசி, சாமை அடை
சிவப்பு அரிசி, சாமை ,மிளகாய் வற்றல்,ஊறவைத்து சுரைக்காய் ஒரு கிண்ணம் வெட்டி யது, மிளகாய் இஞ்சி அரைக்கவும். பட்டர் பீன்ஸ் முதல் நாள் ஊறவைத்து தனியாக அரைத்து கலந்து வெட்டிய வெங்காயம், பெருங்காயம், முருங்கை இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும். ஒSubbulakshmi -
-
ஆனியன் பருப்பு அடை
இந்த அடையில் 4வகையான பருப்புகளுடன்,வெங்காயம், அரிசி சேர்த்து செய்வதால் சுவையோ சுவை.இதில் புரோட்டீன் சத்துக்களும் அதிகம்.இதற்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.அரிசி சேர்ப்பதால் இந்த அடை,மொறு மொறுப்பாகவும்,ஸாவ்ட்டாகவும் இருக்கும். Jegadhambal N -
காலை உணவு பொங்கல் சாம்பார்
100கிராம் பொடி பொன்னி அரிசி எடுக்க. 25கிராம் பாசிப்பருப்பு வறுக்க.இரண்டையும் கலந்து கழுவி 3பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக குழையவிடவும்.பின் நெய்யில் ஒரு ஸ்பூன் சீரகம், அரைஸ்பூன் மிளகு,ஒரு பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக வெட்டியது ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு 10,கறிவேப்பிலை 1ஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும். மீண்டும் உங்கள் பிரியத்திற்கு ஏற்ப நெய் விடவும். தொட்டுக்கொள்ள உருளை,துவரை சாம்பார். ஒSubbulakshmi -
சூப் காய்கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
எல்லா பச்சைக்காய்கள்.கத்தரி தவிர வெங்காயம் ,பூண்டு, நெல்லி4,பொதினா, மல்லி இலை ,கீரை சூப்புப்பொடி,உப்பு கலந்து வேகவைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அடித்து வடிகட்டவும்.அருமையான சூப் தயார். கார்ன் மாவு வேண்டாம் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12331249
கமெண்ட்