சேனை ரோஸ்ட்

Hema Sengottuvelu @Seheng_2002
சேனை ரோஸ்ட்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேனைக்கிழங்கின் தோலை சீவி பெரிய துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ளவும். அறிந்து துண்டுகள் உடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி கரம் மசாலாத்தூள் உப்பு மேலே தூவி நன்றாக கலக்கி கொள்ளவும். நன்றாக கலந்த பின் எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு கைப்பிடி தண்ணீர் தெளித்து குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும்.
- 2
ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுத்த துண்டுகளை அதில் பரப்பி ரோஸ்ட் செய்து இருபுறமும் நன்றாக ரோஸ்ட் செய்து கருவேப்பிலை தூவிஎடுத்தால் சுவையான சேனை ரோஸ்ட் ரெடி. பெரிய துண்டுகளாக அறிந்துகொண்டால் திருப்பி போட சுலபமாக இருக்கும். 👩💼👩💼எனது மகள் இதனை பிஷ் ப்ரைபோலவே இருக்குது அம்மா என்றால்.,,👩💼👩💼
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12470879









கமெண்ட் (5)