சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கிக் தண்ணீரில் போடவும் முருங்கைக்காயை நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
- 2
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெந்தயம் சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
கத்தரிக்காயை தனியாக சிறிது எண்ணெய் ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்
- 5
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய முருங்கை காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 6
முருங்கை காய் வெந்ததும் உருகி வைத்துள்ள முருங்கை கீரையை சேர்த்து இரண்டு நிமிடம் வரை கொதிக்க விடவும் பின் புளிக்கரைசலை ஊற்றி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 7
நன்கு கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 8
சற்று கொதித்ததும் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து சிறிது கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 9
சுவையான கத்தரி முருங்கை கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
# வெங்காயம் Sudha Rani -
-
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கை காய் பாஸ்தா சூப்
இப்ப உள்ள சின்ன பிள்ளைகள் விதவித உணவுகேட்பர் இது புதுமையும் பழமையும் கலந்தது Chitra Kumar -
-
-
முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
#chefdeenaShanmuga Priya
-
கருப்பு கொண்ட கடலை முருங்கக்காய் புளி கிரேவி (Kondakadalai murunkai puli gravy recipe in tamil)
சத்தான சுவையான கிரேவி #GA4#week6#chickpea Sait Mohammed -
-
-
வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ. Revathi Bobbi
More Recipes
கமெண்ட் (4)