காய்கள் கீரைகள் சூப் (Kaaikal keeraikal soup recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
காய்கள் கீரைகள் பொடி உப்பு போட்டு வேகவைத்து மிக்ஸியில் அடித்து வடிகட்டவும்.
காய்கள் கீரைகள் சூப் (Kaaikal keeraikal soup recipe in tamil)
காய்கள் கீரைகள் பொடி உப்பு போட்டு வேகவைத்து மிக்ஸியில் அடித்து வடிகட்டவும்.
சமையல் குறிப்புகள்
- 1
காய்களை வெட்டவும்.கீரையைப் பொடியாக வெட்ட வும்.
- 2
வாசனைப் பொருள்,மஞ்சள் தூள்,மிளகு,சீரகம், சோம்பு,கருஞ்சீரகம் சமமாக எடுத்து நைசாக தூளாக்கி கொள்ளவும்
- 3
காய்கறிகள், கீரைகள், உப்பு,வாசனைப்பொடி ஒரு ஸ்பூன் போட்டு வேகவைக்கவும்.
- 4
மிக்ஸியில் வெந்ததை அடித்து வடிகட்டவும்
- 5
பூண்டு வெங்காயம் இஞ்சி சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கீரை காய்கள் சூப் (Keerai kaaikal soup recipe in tamil)
காய்கள் ஒரு கிண்ணம்,முடக்கத்தான் கீரை,சிறுகீரை,பூண்டு,5 சிறுவெங்காயம் 3,நெல்லிக்காய் பெரியது 2,சூப்பு பொடி 2ஸ்பூன் உப்பு தேவையானது போட்டு வேகவைத்து மிக்ஸியில் ஒன்றிடண்டாக அரைத்து வடிகட்டி அருந்தவும். இந்த அளவு இரண்டு பேர் குடிக்கலாம் ஒSubbulakshmi -
சூப் காய்கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
எல்லா பச்சைக்காய்கள்.கத்தரி தவிர வெங்காயம் ,பூண்டு, நெல்லி4,பொதினா, மல்லி இலை ,கீரை சூப்புப்பொடி,உப்பு கலந்து வேகவைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அடித்து வடிகட்டவும்.அருமையான சூப் தயார். கார்ன் மாவு வேண்டாம் ஒSubbulakshmi -
சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப் ஒSubbulakshmi -
-
கசப்பு. சுண்டைக்காய் சூப் (Sundakkaai soup recipe in tamil)
சுண்டைக்காய் 1கிண்ணம் வெங்காயம் 3 பூண்டு 3சோம்பு சீரகம் ஒரு ஸ்பூன். மிளகு அரை ஸ்பூன் உப்பு தக்காளி. 1வேகவைக்கவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஒSubbulakshmi -
மணத்தக்காளிக்காய் முருங்கை க்கீரை சூப்(Manathakkali kaai murunkai keerai soup recipe in tamil)
மணத்தக்காளிக்காய்,வெங்காயம், பூண்டு, தக்காளி, சூப்புப்பொடி, உப்பு போட்டு வேகவைத்து, மிக்ஸியில் அடித்து வடிகட்டி அருந்தவும். கொஞ்சம் கொத்தமல்லி பொதினா போட்டு அடிக்கவும் ஒSubbulakshmi -
காலை உணவு இட்லி, மிிளகுசாம்பார்
இட்லி மாவு முதல் நாள் அரைத்து மறுநாள் இட்லி ஊற்றவும். பாசிப்பருப்பு, காய்கள்,வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி,சாம்பார் பொடி,மிளகுபொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து கடாயில்எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, சீரகம்,பெருங்காயம் வறுத்து வரமிளகாய் 1கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை எல்லாம் சாம்பாரில் கலக்கவும். இட்லி மிளகு சாம்பார் தயார் ஒSubbulakshmi -
நோய் தடுப்பு குழ்ந்தைக்கு நெல்லி சூஸ்
நெல்லி தண்ணீர் மிக்ஸியில் அடித்து வடிகட்டி சீனி உப்பு மிளகுத்தூள் போட்டு குடிக்க. ஒSubbulakshmi -
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
சேப்பங்கிழங்கு வேகவைத்து வெட்டவும். வெங்காயம் பூண்டு பெருங்காயம் இஞ்சி வதக்கவும். பின் கிழங்கில் மிளகாய் பொடி ,மிளகு பொடி,சீரகம்,உப்பு போட்டு பிரட்டி எடுக்கவும் ஒSubbulakshmi -
சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
சேனை வெட்டி புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி,உப்பு, போட்டு அரை வேக்காடு வேகவைத்து கடுகு சோம்பு சீரகம் வறுத்து கிழங்கை எண்ணெய் விட்டு வறுக்கவும் ஒSubbulakshmi -
கம்பு உப்புமா... உப்பு உணவு (Kambu upuma recipe in tamil)
காய்கள் வெங்காயம் ப.மிளகாய்.2 வரமிளகாய் 4வதக்கவும். கம்பு 100 கிராம் ஒன்றிடண்டா க உடைத்து வதக்கவும். பின் தனியாக ஒருசட்டியில்300 மி.லி தண்ணீர் ஊற்றி காய்கள் கம்பு ஒரு ஸ்பூன் உப்பு மிளகாய் வரமிளகாய் வறுத்து வேகவிடவும். நல்லெண்ணெய் 5ஸ்பூன் ஊற்றவும். ஒSubbulakshmi -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
பருப்பு ஸ்பெஷல்சாம்பார் (Sambar recipe in tamil)
பாசிபருப்பு, வெட்டிய முருங்கை, கத்தரி,வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட்,சாம்பார் பொடி,உப்பு போட்டு வேகவைக்கவும். பின் புளித்தண்ணீர் சிறிது ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம் ,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
வாழைப்பூ உசிலி (Vaazhaipoo usili recipe in tamil)
பாசிப்பருப்பு 50கிராம் ஊறப்போட்டு ரவை மாதிரி அரைக்கவும். வாழைப்பூ வர மிளகாய் 4சிறிதளவு உப்பு போட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் சுற்றவும்.சட்டியில் கடுகு ,உளுந்து,வெடிக்கவும் வெங்காயம் வதக்கவும். பின்பருப்பு வாழைப்பூவை போட்டு பொறுமையாக மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி கிண்டவும். கையில் ஒட்டாமல் வரும் வரை கிண்டவும். சீரகம் போட்டு இறக்கவும்.நீங்கள் தேங்காய் பூ தேவை என்றால் போடலாம். நான் போடவில்லை ஒSubbulakshmi -
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
உருளை போண்டா (Urulai bonda recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து பிசயவும்.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை, பெருங்காயம், கறிவேப்பிலை பொதினா, பூண்டு, சோம்பு, சீரகம்வதக்கவும். இரண்டையும் உப்பு மிளகாய் பொடி போட்டு பிசைந்து உருட்டி பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
-
வாழை, பலா பொரியல் (Vaazhai pazhaa poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு வித்தியாசமான பொரியல்.வாழை, பலா பொடியாக வெட்டி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவிடவும். பின் பூண்டு வெங்காயம், சீரகம், சோம்பு, பெருங்காயம் தாளித்து காயைப் போட்டு மீண்டும் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு தாளிக்கவும். சத்துக்கள் சுவையான காய் தயார். ஒSubbulakshmi -
-
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
வாழைப்பூ கோலா உருண்டை (Vaazhaipoo kola urundai recipe in tamil)
கடலைப்பருப்பு ஒரு உழக்கு ஊறப்போட்டு ப.மிளகாய் 4 ,இஞ்சி, உப்பு சிறிதளவு போட்டு அரைத்து அதில் பொடியாக வெட்டிய வாழைப்பூ போட்டு உருண்டை களாக சுடவும். ஒSubbulakshmi -
கொள்ளு பருப்பு சூப்(horse gram soup)🥗👌👌
#refresh2பல நன்மைகளை கொண்ட அருமையான கொள்ளுப் பருப்பு சூப் செய்ய முதலில் கொள்ளுப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி,அதனுடன் கறிவேப்பிலை, சீரகம்,சிறிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.பின் சூுப்பை மட்டும் வடிகட்டி மூலம் தனியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.சளி தொல்லை சரியாக மிகவும் அருமையான கொள்ளு சூப் தயார்👌👌 Bhanu Vasu -
காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)
காளானை குளிர்ந்த நீரில் உப்பு போட்டு கழுவி வெட்டவும். கடாயில்எண்ணெய் சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்துவிட்டுவெங்காயம், ஒரு பச்சை மிளகாய்,பூண்டு, இஞ்சிவதக்கவும்.பின் வெட்டிய தக்காளி ப்பழம் வதக்கவும். காளான் போட்டு மிளகுத்தூள் சற்றே அதிகம் ஒரு ஸ்பூன், மிளகாய் பொடி அரை ஸ்பூன் தேவையான உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் மல்லி பொதினா போடவும் ஒSubbulakshmi -
தேங்காய் சாதம் தயிர் சாதம்
சாதம் வடிக்க.தேங்காய் துறுவி நெய்யில் வறுக்கவும். கடுகு ,உளுந்து ,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை வறுத்த பின் உப்பு தேங்காய் துறுவல் ,சாதம், ஒரு கப் கலக்கவும் ,தேங்காய் சாதம் தயார். வாழைப்பூ வெட்டி மிளகாய் வற்றல், கடுகு,உளுந்து வறுத்து உப்பு போட்டு வதக்கவும். இதே போல் உருளைக்கிழங்கு வெட்டி மிளகாய் பொடி,உப்பு,போட்டு மஞ்சள் தூள்,பூண்டு பல் தட்டி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கவும். ஒSubbulakshmi -
பொறித்த குழம்பு திருநெல்வேலி குழம்பு (Poritha kulambu recipe in tamil)
பாசிப்பருப்புடன் துவரம்பருப்பு 1ஸ்பூன்.,காய்கள், தக்காளி ,ப.மிளகாய் 2 உப்பு ,மல்லி பொடி போட்டு வேக,வைத்து பின் மிளகு சீரகம் ,வர.மிளகாய் 4 ,முருங்கை க்கீரை கண்டிப்பாக போடவும்போட்டு வறுத்து கறிவேப்பிலை ,வறுத்து மிக்ஸியில் தூளாக்கி பருப்புடன் கலந்து கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தயம் வறுத்து போடவும். ஒSubbulakshmi -
பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஒSubbulakshmi -
-
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi -
ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு
எல்லா க்காய்கள் 17காய்கள்,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் வெட்டி நன்றாக சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கவும். பயறுவகைகள் 5 ஊறப்போட்டு ,இதனுடன் து.பருப்புவேகவைக்கவும்.து.பருப்பு வேகவைக்கவும்.மிளகு,சீரகம், துபருப்பு, வெந்தயம்க.பருப்பு,உளுந்து,அரைஸ்பூன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் வறுத்து அரைக்கவும். புளி தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும்.தேவையான உப்பு போட்டு மல்லி இலை போட்டு எல்லாம் கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
பொரியல் (Poriyal recipe in tamil)
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து பொடியாக வெட்டவும். சட்டியில்கடுகு ,உளுந்து,வரமிளகாய் பச்சைமிளகாய்,வெங்காயம் வதக்கி கிழங்கைப் போட்டு தாளித்து உப்பு மிளகாய் பொடி போட்டு தேங்காய் சீரகம் அரைத்த கலவையைப்போட்டு இறக்கவும்.சுவையான பொரியல். தயார்பொங்கல்# ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12558535
கமெண்ட்