கருவேப்பிலை துவையல் (Karuveppilai thuvaiyal recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

கருவேப்பிலை துவையல் (Karuveppilai thuvaiyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 பிடி கருவேப்பிலை
  2. 1டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  3. 1டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  4. 1/4 மூடி தேங்காய்
  5. தேவைக்கேற்ப உப்பு
  6. சிறிதளவுபெருங்காயம்
  7. நெல்லிக்காய் அளவுபுளி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். பின்பு அதில் சுத்தம் செய்து வைத்த கருவேப்பிலை பெருங்காயம் தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி ஆறியவுடன் மிக்ஸியில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

  2. 2

    இரும்பு சத்து மிக்க கருவேப்பிலை துவையல் ரெடி. சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sahana D
Sahana D @cook_20361448
Sis oru Chinna tips தேங்காய் வதக்கி சாப்பிட venam sis. பச்சையா eduthukirathu தான் நல்லது. Weekly once Nan கறிவேப்பிலை சட்னி செய்வேன். But தேங்காய் வதக்க maten. Check my recipe கறிவேப்பிலை சட்னி

Similar Recipes