சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேனைக்கிழங்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு குக்கரில் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இரண்டு விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது குழம்பு மிளகாய்த்தூள் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
இப்போது அதில் தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது வேகவைத்து சேனைக்கிழங்கு ஒன்றொன்றாக எடுத்து மிளகாய்த்தூள் கலவையில் பிரட்டி தவாவில் சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
இப்போது சேனைகிழங்கு ரோஸ்ட் தயார்.
Similar Recipes
More Recipes
- உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
- வெறும் குழம்பு (Verum kulambu recipe in tamil)
- காசி அல்வா (Kaasi halwa recipe in tamil)
- மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
- Balanced diet soup / Beetroot+ blackberry creamy soup🍵🍜 (Diet soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12803730














கமெண்ட் (2)