கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

Rajasubashini
Rajasubashini @cook_24449203

கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 3 கிண்ணம் துருவிய கேரட்
  2. 2 1/2 கிண்ணம் பால்
  3. 3/4 கிண்ணம் சக்கரை
  4. கைப்பிடி அளவு பாதாம்
  5. கைப்பிடி அளவு உளர்ந்த திராட்சை
  6. 4 தேக்கரண்டி நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியில் இரண்டு தேக் கரண்டி நெய் சேர்த்து பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சையை வறுத்து எடுக்கவும்.

  2. 2

    பிறகு அதே நெய்யில் துருவிய கேரட் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பிறகு பால் சேர்த்து அது இழுக்கும் வரை கை விடாமல் கலக்கவும்.

  4. 4

    பிறகு சர்க்கரை சேர்த்து இருகும் வரை கலக்கவும்.

  5. 5

    கடைசியாக வறுத்த திராட்சை பாதாம் மற்றும் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajasubashini
Rajasubashini @cook_24449203
அன்று

Similar Recipes