கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வருக்கவும். அதிலேயே கேரட் போட்டு வதக்கவும். கேரட் வதங்கியதும், கால் பங்கு ஜீனி போட்டு வதக்கவும். பிறகு அதில் அரை கப் பால் ஊற்றி தனியே எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சேமியா போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு மீதி பாலை ஊற்றி வேகவிடவும். சேமியா பாதி வெந்தவுடன், மீதி சுகர், ஏலக்காய் பொடி, ரெடி பண்ணின கேரட் சேர்த்து ஒரு 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும்.
- 3
கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஓணம் ஸ்பெஷல் பாயாசம் (Onam special payasam recipe in tamil)
#kerala #photo இந்த ரெசிபி நான் முதல் முறை முயற்சி செய்தேன். டேஸ்ட் ஃபைஸ்டார் ஹோட்டல் டேஸ்டில் இருந்தது. ரொம்ப ரிச்சாக இருந்தது. Revathi Bobbi -
-
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பான ஒரு பாயாசம் மிகவும் விரைவாகச் செய்துவிடலாம். விட்டமின் கே உள்ளது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒருவகை டிஷ். Lathamithra -
-
கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4. லதா செந்தில் -
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
-
-
-
-
"சேமியா கேரட் பால் பாயாசம்"(Vermicelli Carrot Milk Payasam reipe in tamil)
#MysteryBoxChallenge#npd3#சேமியான்கேரட்பால்பாயாசம்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
-
-
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13573172
கமெண்ட் (3)