பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது .

பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)

#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. 1 ஒரு கப் துவரம்பருப்பு வேக வைத்தது
  2. 5சின்ன வெங்காயம்
  3. 7 பல் பூண்டு
  4. 2வர மிளகாய்
  5. 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  6. 1-2 பீர்க்கங்காய்
  7. 1 ஸ்பூன் சாம்பார் தூள்
  8. 1 ஸ்பூன் பால்
  9. தாளிக்க
  10. 1 ஸ்பூன் நெய்
  11. 1/2 ஸ்பூன் கடுகு
  12. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு கடலை பருப்பு
  13. கறிவேப்பிலை,உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    துவரம் பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.வாணலியில் நெய் ஊற்றி கடுகு வரமிளகாய் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை தாளித்துஅரிந்து வைத்துள்ள பீர்க்கங்காய் அதில் வதக்கி மஞ்சள்தூள் உப்பு சாம்பார் தூள் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    பீர்க்கங்காய் நன்றாக வெந்ததும் வேக வைத்திருக்கும் பருப்பை அதில் சேர்த்து தேங்காய் துருவல் பால் ஒரு ஸ்பூன் சேர்த்து இறக்க கூட்டு சுவையாகஇருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes