சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த இட்லியை துண்டுகளாக கட் பண்ணிக்கொள்ளவும். அடுப்பில் ஒரு வானிலை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இட்லித் துண்டுகளை அதில் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கருவேப்பிள்ளை நறுக்கிய பச்சைமிளகாய்,பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய குடமிளகாய் போட்டு வதக்கவும் பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கால் ஸ்பூன் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
- 4
பிறகு அதில் பொரித்து வைத்த இட்லி துண்டுகளை போட்டு நன்கு கிளறவும். பிறகு இரண்டு ஸ்பூன் தக்காளி ஜாஸ் போட்டு நன்கு கிளறவும்.
- 5
சுவையான சில்லி இட்லி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .Rajalakshmi
-
-
-
-
-
-
-
-
லெஃப்ட் ஓவர் சில்லி சப்பாத்தி (leftover chilli chappathi)
சப்பாத்தி அனைவர்க்கும் பிடித்தமான ஒரு உணவு. சப்பாத்தி மீன்து விட்டால் இப்படி சில்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்.#ilovecooking Aishwarya MuthuKumar -
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran -
-
மசாலா இட்லி
#leftover தினமும் ஒரே இட்லி / இட்லி உப்மா சாப்பிடுவதில் சலிப்பு, எஞ்சியிருக்கும் இட்லிகளை சுவையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம் Swathi Emaya -
-
-
-
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
-
-
-
-
-
சில்லி இட்லி (Chilli idly recipe in tamil)
#kids 3 # lunchboxகுழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக இட்லியை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13247689
கமெண்ட் (2)