சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
புரோட்டாவை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 4
பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்
- 6
பிறகு பொடியாக நறுக்கிய குடைமிளகாய் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
- 7
பிறகு அதில் ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பவுடரை சேர்த்து வதக்கவும்.
- 8
பிறகு அதில் 1 கப் குருமா ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்
- 9
பிறகு அதில் கட் பண்ணி வைத்த புரோட்டாக்களை போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
- 10
பிறகு 2 ஸ்பூன் ரெட் சில்லி சாஸ் ஊற்றி ஒரு கிளறு கிளறவும்.
- 11
பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
-
-
காளான் மசாலா
#vattaramகோயம்புத்தூர்கோயம்புத்தூர் ல மிகவும் பிரபலமான ஒரு உணவு சாலையோரங்களில் சின்ன சின்ன பேக்கரி கடைகள் முதல் கொண்டு தள்ளுவண்டி கடையில எங்க பார்த்தாலும் மாலை நேரத்தில சுடச் சுட இத சாப்பிட அவ்வளவு கூட்டம் வெறும் 25 ரூபாய் ல அவ்வளவு ருசியை கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
-
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
-
-
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)
#GA4 /Chinese/ week3*காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. kavi murali -
-
ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends Soulful recipes (Shamini Arun) -
சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel Vaishnavi @ DroolSome -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14772673
கமெண்ட்