கோதுமை நெய் ரொட்டி /(wheat ghee biscuit) (Kothumai nei rotti recipe in tamil)

கோதுமை உணவில் சேர்ப்பது நல்லது. உடல் எடையை குறைக்க உதவும்.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #bake #withoutoven
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து வைக்கவேண்டும். பின்னர் சர்க்கரை மட்டும் ஏலக்காய் அரைத்து வைக்க வேண்டும்.
- 2
நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் அதில் அரைத்து வைத்த சர்க்கரை கோதுமை சேர்க்க வேண்டும்.
- 3
அழுத்தி பிணையாமல் கொஞ்சம் மெல்ல பிணைந்து வைக்கவும். பின்னர் சிறு உருண்டைகளாக எடுத்து வைக்கவும். பின்னர் அதை கொஞ்சம் தட்டி எடுத்து வைக்கவும்
- 4
ஓவென் இல்லாததால் இப்படி கனமான பாத்திரத்தை அரை வெப்பநிலையில் ஐந்து நிமிடம் வைக்கவும். பின்பு அதன் மேல் ஒரு தட்டு வைத்து அதில் கொஞ்சம் நெய் தடவி படத்தில் உள்ளவாறு எடுத்துவைக்க வேண்டும். பிறகு ஒரு மூடி போட்டு மூட வேண்டும்
- 5
18 நிமிடம் அரை வெப்பநிலையில் வைக்கவும்.கோதுமை நெய் ரொட்டி தயார். மிகவும் ருசியாக உள்ளது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)


* கோதுமை மாவு பிஸ்கெட்*(wheat biscuit recipe in tamil)


கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)


கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)


கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)


கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)


கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)


கோதுமை பன் (Kothumai bun recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)


கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)


கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)


கலகலா (Wheat biscuit recipe in tamil)


கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)


கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)


கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)


Ghee rotti


கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)


கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)


ரொட்டி (Rotti)


கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)


கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)


ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)


கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami


கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)


கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)


கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)


கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)


கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)

கமெண்ட்