சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் 2 கப் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும். அதில் உங்களுக்கு தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு அதில் நெய் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு கொள்ளவும். பிறகு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் இருக்கும் பாலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.பால் போதவில்லை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு ரெடி செய்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவின் மீது நெய் அல்லது எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் வரை ஒரு தட்டு போட்டு நன்கு மூடி வைத்து மாவை ஊற விடவும்
- 3
மாவு நன்கு ஊறிய பிறகு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும். இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் சூடேறிய பிறகு ஒரு சப்பாத்தியை தோசைக்கல்லில் போடவும். முப்பது செகண்ட் சூடேறிய பிறகு திருப்பிப் போடவும்.இந்த புறமும் முப்பது செகண்ட் குடியேறிய பிறகு மீண்டும் ஒரு முறை திருப்பிப் போட்டு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்யை சேர்த்து இரண்டு புறமும் சிவக்க சுட்டு எடுத்துக் கொள்ளவும். இதேபோல் எல்லா சப்பாத்தி களையும் செய்து கொள்ளவும்.
- 4
நெய்யும் பாலும் சேர்த்து மாவை பிசைந்து இருப்பதால் சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் லேசாகவும் இருக்கும். வயதானவர்கள் கூட மென்று தின்பதற்கு சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
-
-
-
-
-
-
-
-
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
-
கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)
#bake Gayathri Gopinath -
-
கீ (ghee) சப்பாத்தி வித் கீரை கூட்டு(90வது ரெசிபி)
கோதுமை மாவுடன் நெய் சேர்த்து செய்வதால் இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாகஇருக்கும்.சப்பாத்தி நன்கு உப்பி வரும். இதற்கு சைட்டிஷ் கீரை கூட்டு ஆப்ட்டாக இருக்கும்.எந்த வகை கீரையாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
புல்கா ரோட்டி (Pulka rotti recipe in tamil)
எளிதாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி இப்படி எல்லோரும் செய்யலாம். #goldenapron3 Vaishnavi @ DroolSome -
கோதுமை நெய் ரொட்டி /(wheat ghee biscuit) (Kothumai nei rotti recipe in tamil)
கோதுமை உணவில் சேர்ப்பது நல்லது. உடல் எடையை குறைக்க உதவும்.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #bake #withoutoven Aishwarya MuthuKumar -
-
-
-
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
-
-
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
-
ருமாலி ரொட்டி (Rumali roti recipe in tamil)
ருமாலி –உருது மொழி. சாஃப்ட் சில்க் கைக்குட்டை செய்ய உபயோகிப்பது. இந்த ரொட்டி அது போல தான். மிகவும் சோபதல் கைக்குட்டை போல அழகாக மடிக்கலாம் #flour1 Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட் (3)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊