அருமையான அன்னாச்சி பழ ரவா கேசரி (Annaasi pazha rava kesari recipe in tamil)

mercy giruba
mercy giruba @cook_25730194

✓ அன்னாசி பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ✓ அன்னாச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் . ✓ முக அழகு கூடும் இதயம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம் . ✓ரவை சாப்பிடுவதன் மூலம் சாப்பிட்ட முழு திருப்தி கிடைக்கும் . ✓மிகவும் சுறுசுறுப்பாக செயல்படலாம் . ✓ விருந்துகளில் முதலிடம் வகிக்கும் அருமையான இனிப்பு .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. முந்திரி ஏலக்காய் கிஸ்மிஸ் பழம்
  2. அன்னாசி பழம்
  3. நெய்,
  4. ஒரு கப், ரவை
  5. ஒன்றரை கப்சர்க்கரை
  6. 2 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதே நெய்யில் ரவையை வறுத்துக் கொள்ளவும். பின்னர் கொதித்த நீரை அதில் ஊற்றவும். அத்துடன் ஏலக்காய் சேர்க்கவும்.

  3. 3

    அதில் அன்னாச்சி பழம்,கலர் பொடி சேர்த்து சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை சேர்த்து இறக்கவும்

  5. 5

    இப்பொழுது மிகவும் சுவையான, அருமையான ரவா கேசரி தயாரார். "அனைவரும் சுவைத்து உண்ணுங்கள் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்..."

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
mercy giruba
mercy giruba @cook_25730194
அன்று

Similar Recipes