ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)

Shilma John
Shilma John @Lovetocook2015

ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு பக்கெட்ராகி சேமியா
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. துருவிய தேங்காய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ராகி சேமியா ரவை ஒரு தண்ணீரில் நனைத்து உடனடியாக எடுத்து வடிகட்டவும்.

  2. 2

    பின்பு இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேக வைக்கவும்.அதன் பின் வேக வைத்த ராகி சேமியாவை ஒரு பெரிய பௌலில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரை துருவிய தேங்காய் கலந்து பரிமாறினால் சுவையான ராகி இடியாப்பம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes