பிடி கொழுக்கட்டை, பருப்பு பூரண கொழுக்கட்டை (Pidi, paruppu poorana kolukattai recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிள்ளையாருக்கு பிடித்த பிடி கொழுக்கட்டை பார்ப்போம் கடாயில் சிறிதளவு நல்லெண்ணெ்ய் ஊற்றி அதில் 3/4 கப் வெல்ல பாகு சேர்த்து (வெல்லம் +சிறிதறவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டால் பாகு ரெடி) பின் தேங்காய் துருவல் அதனுடன் 1 கப் கொழுக்கட்டை மாவு சேர்த்து
நன்கு கிளறவும் சிறிது நேரத்தில் மாவு கொழுக்கட்டையாக பிடிக்கிற பதத்தில் வந்தவுடன் இறக்கி வைத்து லேசான சூடு இருக்கும் போது கொழுக்கட்டையாக பிடித்து வேக வைத்தால் பிடி கொழுக்கட்டை ரெடி - 2
அடுத்தது பருப்பு பூரண கொழுக்கட்டை முதலில் பருப்பை ஊற வைத்து அதை வேக வைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும் முதலில் பூரணம் செய்து கொள்ள வேண்டும் கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் அதனுடன் அரைத்து வைத்த பருப்பு தேங்காய் துருவல் வெல்லம் சேர்த்து லேசான சூட்டில் வதக்கவும்
- 3
பின் சிறு சிறு உருண்டையாக எடுத்து கொள்ளவும் கொழுக்கட்டை மாவில் கொதித்த தண்ணீர் சேர்த்து பிசைந்து நமக்கு பிடித்த அச்சில் மாவும் பூரணமும் சேர்த்து வைத்து வேக வைத்து எடுத்தால் பூரண கொழுக்கட்டையும் ரெடி
- 4
இப்பொழுது பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த பிடி கொழுக்கட்டையும், பூரண கொழுக்கட்டையும் தயாராக உள்ளது
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
பருப்பு பிடி கொழுக்கட்டை (Paruppu pidi kolukattai recipe in tamil)
#jan1பாசிப்பருப்பு சேர்த்து செய்வது சீனி சேர்த்து செய்யலாம் வெல்லம் சேர்த்து செய்வது நல்லது Chitra Kumar -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#photo பருப்புகளில் சத்து அதிகம் உள்ளது. வெல்லம் தேங்காய் சேர்த்து செய்வது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Lakshmi -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
#steam Priyanga Yogesh -
வரகரிசி தேங்காய் பிடி கொழுக்கட்டை (Varakarisi pidi kolukattai recipe in tamil)
#ga4Week18#chikki Santhi Chowthri -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif
More Recipes
கமெண்ட் (2)