மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)

Aparna Raja @aparnaraja
#karnataka
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா.
மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnataka
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அகலமான பாத்திரத்தில் 1 கப் தயிர்,2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- 2
பின்னர் 3 கப் மைதா, 1 டீஸ்பூன் சீரகம், 2 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்து, கொஞ்சம் உப்பு போட்டு நன்றாக இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.
- 3
இப்போது மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
பின்னர் மாவை எடுத்து சூடான எண்ணையில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தால் சுவையான மைசூர் போண்டா தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13694266






கமெண்ட்