கோதுமை பான்கேக் (wheat pancake) (Kothumai pancake recipe in tamil)

Nalamisha
Nalamisha @Nalamisha

#GA4 # week2

கோதுமை பான்கேக் (wheat pancake) (Kothumai pancake recipe in tamil)

#GA4 # week2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 mins
2 பரிமாறுவது
  1. 1.5 கப் கோதுமை மாவு
  2. 2 டீஸ்பூன் பேக்கிங் பொடி
  3. 1 டீஸ்பூன்பேக்கிங் சோடா
  4. 1/2 டீஸ்பூன்உப்பு
  5. 1 1/4 கப்பால்
  6. 2 டேபிள்ஸ்பூன் தேன்
  7. 2முட்டை

சமையல் குறிப்புகள்

10 mins
  1. 1

    கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பொடி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.

  2. 2

    அதனுடன் தேன், முட்டை, பால் முதலியவற்றை கலக்கவும்.

  3. 3

    தோசை கல்லில் மாவைவிட்டு நன்கு வேந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalamisha
Nalamisha @Nalamisha
அன்று

Similar Recipes