கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம்.

கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்துருகிய கேரட்
  2. அரை கப்சர்க்கரை
  3. ஒரு கப்பால்
  4. ஒரு ஸ்பூன்ஏலக்காய்த்தூள்
  5. 2 டேபிள்ஸ்பூன்நெய்
  6. 4முந்திரி
  7. 5திராட்சை
  8. 2பாதாம்
  9. 4பிஸ்தா

சமையல் குறிப்புகள்

  1. 1

    துருவிய கேரட் பால் சர்க்கரை ஏலக்காய்த்தூள் முந்திரி திராட்சை பாதாம் பிஸ்தா இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு துருவிய கேரட்டை 5 நிமிடம் வதக்கவும்

  3. 3

    கேரட் வதங்கிய பின் ஒரு கப் பால் விட்டு கேரட்டை நன்கு வேகவிடவும்

  4. 4

    கேரட் வெந்த பிறகு அரை கப் சர்க்கரை போட்டு நன்கு கிளறவும். சர்க்கரை சிறிது வற்றும் வரை கிளறி விடவும்.

  5. 5

    முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பிறகு கேரட் அல்வாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். கடைசியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து விடவும். சர்விங் பௌவுலுக்கு மாற்றவும்

  6. 6

    சுவையான சூடான கேரட் அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes