சத்து மிகுந்த சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)

#cool. கீரைபொரியல் செய்ய முதலில் கீரை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்து தண்ணீர் சுத்தமாக வடிந்தவுடன் பொடியாக நறுக்கி கொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு கடலைபருப்பு வெங்காயம் பச்சமிளகாய் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய கீரைசேர்த்து நன்கு ஒருமுறை கிளறி குறைந்த தீயில் பத்துநிமிடம் வைத்து அதன்பிறகு உப்பு தூவி தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கினால் சத்தாண சிறுகீரை பொரியல் ரெடி சாத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் 🙏
சமையல் குறிப்புகள்
- 1
ஒருகட்டு கீரை சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு அலசி எடுத்து கொள்ளவும்
- 2
தண்ணீர் சுத்தமாக வடிந்தவுடன் பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 3
தேவையான பொருட்கள்எடுத்துகொண்டு சின்னவெங்காயம் பச்சமிளகாய் நறுக்கி கொள்ளவும்ககடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடலைபருப்புகடுகு சேர்த்து
- 4
வெங்காயம் அரிந்தது பச்சமிளகாய்சேர்த்து வதக்கி நறுக்கியகீரை சேர்த்து
- 5
குறைந்த தீயில் வைத்து மூடி வேக விடவும்
- 6
வெந்தவுடன் உப்பு சேர்த்துகிளறிதேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கினால் சத்தான சிறு கீரை தயார்
- 7
பொரியல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)


சுவை மிகு இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌


வாழைக்காய் வறுவல் 👌👌


அரிசி உப்புமா(Arisi upma recipe in tamil)


கொத்தமல்லிஇழை சட்னி பசுமையாக 🌿🌿🌿🌿🌿👌


கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)


பீட்ரூட் பொரியல்


பெங்கலூர் கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)


உருளை கிழங்கு வறுவல்


மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌


சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔


முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு


#ga4 வல்லாரை கீரை சட்னி


சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)


முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌


தேங்காய் சேர்த்த அடை தோசை


மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌


டிபன் சாம்பார்


ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔


ஸ்டப் குடைமிளகாய் ரிங் பெல் பெப்பர் (Stuffed kudaimilakaai ring bell pepper recipe in tamil)


சத்துக்கள் நிறைந்த சுவைமிகு சிக்கன் ஷேன்விச்👌👌 (Chicken sandwich recipe in tamil)


#cool மொறு மொறு தோசைக்கு ஏற்ற ஹோட்டல் சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி 👌👌


வெந்தயக்கீரை கேரளாஸ்டைல் பொரியல்(venthaya keerai recipe in tamil)


உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌


முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)


புடலங்காய் துவட்டல்


அரைக்கீரை தேங்காய் பொரியல்


ஸ்பெசல் பூசணிக்காய் கிரேவி(pumpkin gravy recipe in tamil)

கமெண்ட் (2)