வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)

வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
#Millet
வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
#Millet
சமையல் குறிப்புகள்
- 1
வரகு அரிசியை உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, உப்பு, அரைத்த கொத்தமல்லி விழுது, இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பச்சை வாசம் போனதும் வடித்து வைத்துள்ள வரகு அரிசி சாதத்தை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து,
இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்கினால் சுவையான வரகு கொத்துமல்லி சாதம் தயார். - 5
இப்போது கலந்த சாதத்தை பரிமாறும் பௌலுக்கு மாற்றி, முந்திரி வைத்து அலங்கரித்தால் சுவையான வரகு கொத்தமல்லி சாதம் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)
#milletசிறுதானியங்கள் என்றாலே மிகவும் உடலுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதிலும் வரகு அரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய அரிசி வகை .இந்த அரிசியை தோசை மாவாக அரைத்து ஊத்தாப்பம் செய்து கொடுக்கலாம். மற்றும் குழந்தைகளும் இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
-
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home -
குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
#Kuகுதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து,நார் சத்து, இரும்பு,புரதம், உயிர் சத்தும் அதிகம் உள்ளது. இது இதய நோய்,புற்று நோய்,உயர் இரத்த அழுத்தம்,செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல் படுகிறது. Renukabala -
-
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
வரகு ஓமப்பொடி (Varagu omapodi recipe in tamil)
#millet.. சிறுதானியம் தேஹ ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. வரகு அரிசி மாவினால் செய்த சுவையான ஓமப்பொடி.. Nalini Shankar -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar -
-
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
-
வரகு அரிசி கஞ்சி(varagu arisi kanji recipe in tamil)
#weightlossநார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு. R Sheriff -
-
அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)
அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.#ap Renukabala -
🥜🥗🥜நிலக்கடலை மிளகு வரகு சாப்பாடு🥜🥗🥜
வரகு உடம்புக்கு மிகவும் நல்லது சிறுதானிய வகையில் இது முதல் இடம் வகிக்கின்றது. நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது இதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து உள்ளதால் எளிய முறையில் ஜீரணிக்கும் உணவு. எல்லா காலங்களிலும் இது பயன்படும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் மணமும் சுவையும் வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கும். இது எங்கள் பாட்டி சமையல். #millet Rajarajeswari Kaarthi -
பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
#Kids3#lunchboxபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பர்.😘😘 Shyamala Senthil -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
எளிமையான வரகு சாம்பார் சாதம் (varagu sambar sadam recipe in tamil)
#Meena Ramesh(1 pot 🍯recipie)இன்று ஒருவருக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஆனால் கொஞ்சமாக செய்ய வேண்டும் எளிதாக இருக்கவேண்டும். ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். சுவையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அரை மணி நேரத்தில் சுவையான ஆரோக்கியமான எளிதான வரகு சாம்பார் சாதம் தயார் செய்துவிட்டேன். நானே எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
கொத்தமல்லி இலைகளின் பயன்கள்:-*இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.*கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.#ILoveCooking #hotel kavi murali -
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது Sudharani // OS KITCHEN -
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (8)