பெங்கலூர் கோதுமை  ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

#One pot கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு கடலைபருப்பு சேர்க்கவும் பிறகு வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து வதக்கி கேரட்பீன்ஸ் உப்பு போட்டு சிறிதுநேரம் வேகவிடவும் பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் ரவை சேர்த்து ஒரளவு வெந்தவுடன்சிறிது பிரியாணிமசால் சேர்த்து நிலக்கடலை மல்லி இழை தூவி கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால் டேஸ்டியான கோதுமைரவை உப்புமா திடீர் என்று வரும் விருந்தாளிகளுக்கு சுவையாக படைக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
ஒருநபர்
  1. அரைகப் ரவை
  2. கேரட் ஒன்று
  3. பீன்ஸ் மூன்று
  4. பச்சமிளகாய் ஒன்று
  5. வெங்காயம் ஒன்று
  6. ஒருஸ்பூன் வேர்கடலை மல்லிஇழைகள் தேவையான உப்பு
  7. 1 1\4 கப் தண்ணீர்
  8. 2ஸ்பூன்ஆயில்
  9. 1|4 டீஸ்பூனபிரியாணிமசால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும்

  2. 2

    பிறகு அதைபொடியாக நறுக்கி கொள்ளவும் கடாயில் ஆயில் 2ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு கடலைபருப்புசேர்த்து சிவந்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும்

  3. 3

    அதோடு உப்பு சேர்த்து கேரட் பீன்ஸ் வதங்கியவுன் அரைகப் கோதுமைரவைக்கு

  4. 4

    1 1\2கப்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் கொதித்ததும் ரவைபோட்டு வெந்தவுடன் 1|4டீஸ்பூன் பிரியாணிமசால் சேர்த்து கிளறி நிலக்கடலை மல்லிஇழைதூவி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து

  5. 5

    இறக்கினால் திடீர் என வரும் விருந்தாளிகளுக்கு டேஸ்டியான பெங்கலூர் உப்புமா தயார் பரிமாறலாம் சூப்பராக

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes