சமையல் குறிப்புகள்
- 1
பச்சை வேர்க்கடலை இல்லை எனில் காய்ந்த வேப்பிலையை 8 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு வேக வைக்கவும்
- 2
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வேக வைத்த வேர்க்கடலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைத்துள்ள ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடியை சேர்த்து வதக்கவும்.
- 3
பொரியலில் இட்லி பொடி சேர்ப்பது போல் சுண்டலும் தேங்காய்க்கு பதில் சிறிது இட்லி பொடி சேர்த்தால் சுவை கூடும் ருசியாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிவப்பு கொண்டக்கடலை சுண்டல் (Sivappu kondakadalai sundal recipe in tamil)
#pooja


கொண்டைக்கடலை சுண்டல்
#pooja


புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#Pooja


வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#pooja


வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#pooja


*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது.


பாசிப்பயறு சுண்டல் (Pasipayaru sundal recipe in tamil)
#pooja


வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)


வேர்க்கடலை மிளகு சுண்டல்(Beach Style)
#pepper


குடைமிளகாய் வேர்க்கடலை பொரியல் #பொரியல்
#பொரியல்


வேர்க்கடலை சுண்டல்
#ஸ்னாக்ஸ்#Book""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம்


இட்லி/தோசை பொடி
#goldenapron3#book


வேர்க்கடலை சுண்டல் (chaat)
#nivesfoodflavour


வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
#houze_cook


சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும்


பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil)
#pooja


கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
#pooja


பாசிப்பருப்பு சுண்டல் (Paasiparuppu sundal recipe in tamil)
#pooja பாசிப் பருப்பை குழையாமல் வேக வைத்து உதிரியாக சுண்டல் தாளித்து , சிறிது லெமன் பிழிந்து கேரட் துருவி விருப்பத்திற்கு ஏற்றார்போல் சலட் ஆகவும் சாப்பிடலாம் . அல்லது இதுபோல் சுண்டலும் சாப்பிடலாம்


வேர்க்கடலை சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்


வெள்ளை கொண்டக்கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#pooja


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும்.


Dhaba style green moong dal tadka
#hotel


*மாதுளம் பழ ரசம்*
இது உடலில் ஏற்படும் செரிமான பிரச்னைகளை சீராக்கி, உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது. டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.


#vattarram பீச் சுண்டல் (வேர்க்கடலை)
#vattaram பீச் சுண்டல்


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்
#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.


வேர்க்கடலை சட்னி...
சபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.....


கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் (Karuppu kondakadalai sundal recipe in tamil)
#pooja


கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது.


வாழைப்பூ வடை
#arusuvai3


வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13899204
கமெண்ட் (2)